பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உம் தொல்காப்பியம் - இளம்பூரணம் சசு, மெய்யி னியக்க மகரமொடு சிவணும். இது, தனிமெய்களைச் சொல்லும் முறை சிலை இதுமென்பது உணர்த்துதல் அதலிற்று, இ-ன் :- மெய்யின் இயக்கம் தனிமெய்களினது இயக்கம், அகரமொடு சிய லும்-அசாத்தோடு பொருந்தும், உ-ம். “ட த ல என, வென்னும் புள்ளி" (நூன்ம பு-2 ) கானவரும், இது மொழியிடை (கின்ற) எழுத்துக்கள் அன்மையின் நூன்மா பின் வைக்க வெனில், தன்னை உணர்த்தாது வேறு பொருள் உணர்த்தும் சொல்லைபோல 'டறலன வென்றது உயிர்மெய்யை .ணர்த்தாது தனிமெய்யை உணர்த்தலாலும், ஒற்றினை உயிர்மெய்போலச் சொல்லுகின்ற வழுவமைதியிலக்கணத்தாலும் மொழிமரபின்கண்ண தாயிற்தென உணர்க. (5) சஎ, தம்மியல் கிளப்பி னெல்லா வெழுத்து மெய்க்கிலை மயக்க மான மில்லை. இது, மெய்ம்மயக்கத்திற்கு ஓர் புறனடை உணர்த்துதல் அதலிற்று. இ-ள் :- எல்லா எழுத்தும் தம் இயல் கிளப்பின் - எல்லா மெய்யெழுத்தும் மொழியிடையின்றித் தம் வடிவின் இயல்பைச் சொல்லுமிடத்தி, மெய்மயக்க நிலை மானம் இல்ல மெய்ம்மயக்க நிலையின் மயங்கி வருதல் குற்றம் இல்லை. உ-ம். (: வல்லெழுத் தியையின் டகார மாகும்" (புள் விமயல்கு-எ)என வரும். இதனை அம் மெய்ம்மயக்கத்து வைக்கவெனின், இது கழுவமைதியோக்கி மொழிம: பின் கண்ண தாயிற்று. ' (கச) சஅ. யாழ வென்னு மூன் றுமுன் நெற்றக் கசதப நஞகம வீதொற் முகும். இஃது, ஈர் ஒற்று உடனிலை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று, இ-ன் ..... ய ர ழ என்னும் மூன்று-ய ர ழ என்று சொல்லப்படுகின்ற மூன்ற னுள் ஒன்று, மூன் ஒற்ற-(குறிற்கீழும் செடிச்சீழும்) முன்னே ஒற்றாய் வீற்ப (அவற் றின் பின்னே ), சசதப எஞாய ஈர் ஒற்றரும்-கசதபக்காரிலொன்முதல் காமக் களிலொன்றுதல் ஒற்முய்வா அவை ஈசொற்றுடனி லேயாம். உ-ம். வேய்க்குறை, வேய்க்குறை, வேர்க்குறை, வேர்க்குறை, வீழ்க்குறை, கீழ்க்குறை, சிதை, தலை, புறம் என ஒட்கே, இம்தி மேல் ஈற்றாத்து உணர்ந்து கொக்கப்படுமாலெனின், இது சர்க்கு' 'பீர்க்கு கான ஒருமொழியுள் வருதலாலும், இரண்டு மொழிக்கண் வருதல் விகா! மாதலானும் ஈண்டுக் கூறப்பட்டது. அஃதேல், இதனை தான்மானே சுத்து மெய்ம் மயக்கத்துக்கண் கூறுக வெனின்; ஆண்டு யேற்றுமைாயம் கொண்டதாகலின் மூவொற்று உடனிலையாதல் நோக்கி ஒற்றுமைகயம்பற்றி எண்டுக் கடறப்பட் டது. | சக, அவற்றுன் ரகார மகாரங் குற்றோற் கோ. இது, சகார மகாரக்கட்கு எய்தியது ஒருமருங்கு மறுத்தல் அதலித்று.