பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/41

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் *, ககார தகாத முதனா வண்ணம், இது, மெய்களுட் சிலவற்றிற்குப் பிறவி ஆமாறு உணர்த்துதல் முதலிற்று. இ-ள் :- கசாரம் மகாரம் காமுதல் அண்ணம்(முதல்)-காரமும் மகாரமும் நாமுதலும் அண்ணமுதலும் உறப் பிறக்கும், கூய, சகார ஞகார மிடைகா வண்ணம். இ.துவும் அது. இ-ள் :- சகாரம் சாரம் நாஇடை. அண்ண ம் (இடை)-சகாரமும் ஞகாரமும் நாவது இடையும் அண்ணத்தது இடையும் உறப் பிறக்கும். சுக, டகார ணகார துனிநா வண்ணம், இதுவும் அது. இ-ன் :-டகாரம் ணகாசம் நா துனி அண்ண ம் (தனி)-டகாரமும் ணகாரமும் நாவது இனியும் அண்ணத்தது இனியும் உறப் பிறக்கும். கூட. அவ்வா றெழுத்து மூவகைப் பிறப்பின. இது, மேலனவற்றிற்கு ஓர் புறனடை உணர்த்துதல் அதலிற்று. இன் : அ ஆழ எழுச்அம் மூவசை பிஜப்பின-மேற்கூறப்பட்ட ஆறு எழுத் அம் வீரனிறைவசையான் (அறுவகைப் பிதப்பின அல்ல.) மூவகைப் பிறப்பின.() கூகூ, அண்ண ஈண்ணிய பன்முதன் மருங்கின் தா நினி பரந்து மெய்யுற வொற்றத் தாமினிது பிறக்கும் தகார நசாரம், இதுவும் மெய்களிற் சிலவற்றிற்குப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. இ-ன் :- அண்ணம் எண்ணிய பல் முதல் மருங்கின்-அண்ணத்தைப் பொரும் திய பல்லிய து அணிய இடத்தின்கண்ணே , சா அனி பாத்து மெய் உற ஒற்ற சாவி னது கனி பாத்து வடிவை உறும்படி ஒற்ற, தாம் இனித பிறக்கும் தாம் இனி தாகப் பிறக்கும். ஏகாரம் ஈகாரம்-தகாரமும் ஈகாரமும். முன்னே உறுப்புற்றமைய' என்று வைத்துப் பின்னும் மெய்புற' என்றத. னான், எல்லா எழுத்துக்களும் மெய்யற்றபோதே இனிது பிறப்பதென்பது கொள்க. '. அணரி இனிகா வண்ண மொற்ற நஃகா னஃகா னாயிரண்டும் பிறக்கும் இதுவம் அது. இ-ள் :- அணரி தளிகா அண்ணம் ஒற்ந-அணர்ந்து நுனிதா அண்ணத்தைச் சென்று ஒற்ற, றஃகான் னஃகான் அ இரண்டும் பிறக்கும்-றசார னகா சமாகிய அவ்விரண்டும் பிறக்கும். - இங்குதின்று கொடுங்கணக்கு முறைமை விட்டு நா அதிகாரம்பட்டது கண்டு +. அசின் த தென அணர்க.