பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இது கூற வேண்டா எனின், சுட்டு முதல் ஐ ஈற்றுச் சொல்லின் ஐமூன் என ஓதாது, 'கட்டு முதல் மம்முன்' என அச்சொல்முன் எல்லாம் கெடுவதுபோல ஓதி னமையின், வேண்டிற்றென்பது,

  • .சு', னஃகான் நஃகா னான்க னுருபிற்கு. இது, னகவீற்றுச் சாரியை காண்கற்கும் ஈறு திரிபு கூறுதல் நுதலிற்று,

இ-ள் :- நான்கன் உருபிற்கு னஃகான் றஃகான் கான்காம்: உருபிற்கு (னகார சற்றுச் சாமியையெல்லாம்) னகாரம் றசாரமாம். மே 3ம். விளவிற்கு, சோழற்கு, ஒருபாற்கு, அதற்கு என வரும். உரு, ஆனி னகாமு மதனோ சற்றே நாண்முன் வரூஉம் வன்முதத் றொழிற்கே. இஃது, இன்சாவியை பொருட்புணச்சிக்கண் ஈ 20 திரியுமாறு உணர்த்துதல் பரவிற்று. இன் --கள் முன் வரும் கல் மூக் தொழிற்கு ஆனின் அகமும் நாட்பெயர் முன்சர் நேம் எல்லெழுத்தை முதலாக டைய விகா சசொற்கண் வரும் ஆன்சாரி யையின் அகமும், அதன் ஓர் அற்று அக்கான். வருடின்கண் வரும் ஆன் சாரியை யோடு ஒரு தன்மைக்காய் னகாரம் நகா,மாம். 'தொழிற்கு' என்பதனைத் தொழிற்கண்' என மய்க்கமாகக் கொள்க. உடம். பரணியாற் கொண்டான் எனலரும். உம்மையை இரட்டுற மொழிதலானே எகிரா தழீஇய தாக்கி, அதனான் சானல்லவற்றுமுன் வரும் வன்முதற் செயிற்கண் இன்னின் னகரமும் றசாரமா ய்த் திரிதம் கொள்க. பனியிற் கொண்டான் என வரும். தொழிற்கண் இன்னின் னகரம் திரியமென, பெயர்க்கண் இன்னின் எகரம் இரிகறும் அரியாமையுமுடைய வென்பது ஞாபாத்தாற் கொள்ளப்படும். புறம்பிற் பாரி, வண்டின் கால் என வரும். உசு. அச்தி னகா மக ரமுனை பில்லை. இஃது, அத்து முதல் திரியுமாறு உணர்த்துதல் அதலிற்று. இ-ன் :- அத்தின் அகரம் அகரமுனை இல்லே-அத்துச்சாரியையின் அகரம் அகரவீற்றுச்சொல் முன்னர் இல்லையாகும். உ-ம், மாத்துக்கை என வரும். கஉஎ, இக்கி னிகர மிக ரமுனை யற்றே. இஃது, இக்குச்சாரியை முதல் திரியுமாறு உணர்த்துதல் அதவிற்று, இ-ள் :--இக்கின் இகரம் இகா மூபோ அற்று-இக்குச்சாரியையினது இகரம் - இகரவீற்றுச்சொல்முன்னர் மேற்கூறியவாறு போலக் கெடும். உ-ம். ஆடிக்குக் கொண்டான் என வரும்.