பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - தொகைமரபு உ-ம், மண்டீது, மண்ணன்று, முஃடீது, முண்ணன்று என வரும், எடுஉ. உயிரீ முகிய முன்னிலைக் கிளவியும் புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும் இயல்பா குகவு முறழ்பா குருவமென் முயீ ரியல வல்லெழுத்து வரினே. இது, முன்னிலை விளைச்சொல் வன்கணத்துக்கண் முடியுமாறு உணர்த்துதல் துதவிற்று. இ-ன் :- உயிர் ஈறாகிய முன்னிலைக்கிளவியம் புள்ளி இறுதி முன்னிலைக்கிளவி யும்-உயிர் ஈறாகிய முன்னிலைச்சொற்களும் புள்ளி இறுதியையுடைய முன்னிலைச் சொற்களும், வல்லெழுத்து வரின் வல்லெழுத்து முதல்மொழி வரின், இயல்பு ஆரூசவும் உறழ்பு ஆகுரவும் என்று அ ஈர் இயல-இயல்பாவனயும் உறழ்ச்சியா வன ஆம் என அவ்விரண்டு இயல்பினையுடைய, உயிரீறு புள்ளியீறு என்றமையான், முன்னிவைவினைச்சொல் என்பது கொள்க. உ-ம். எறிகொற்று, கொணாகொத்தா, சாத்தா, தேவா, பூதா எனவும், உண் கொற்ற, தின்கொற்று எனவும் வரும், இவை இயல்பு. நட-கொற்று, படக்கொற்று எனவும், ஈர்கொற்று, ஈர்க்கொற்று எனவும் வரும். இவை உறழ்ச்சி, எருகூ, ஒளவென வரூஉ முயிரிறு சொல்லும் » * மவ வென்னும் புள்ளி விறு தியங் குற்றிய ஓகரத் திஅதிய முளப்பட முற்றத் தோன்ற முன்னிலை மொழிக்கே இது, மேல் முடிபு கூறியவற்றுட் சிலவற்றிற்கு அம்முடிபு விலக்குதல் துத இ-ள் ;--ஒள என வரும் உயிர் இறு சொல்லும் ஒன என வருகின்ற உயிரிற்றுச் சொல்லும், ஞ 5 மவ என்னும் புள்ளி இறுதியும்-ரூ 4 மவ என்று சொல்லப்படும் புள்ளியீற்றுச்சொல்லும், குத்தியாகரத்து இறதியும் உளப்பட-குற்றியலுகரமாகிய இறுதியையுடைய சொல்லுமாகிய இவை, முன்னிலை மொழிக்கு முற்ற தோன்சுமுன்னிலே மொழிக்குக் கூறிய இயல்பும் உறழ்வுமாகிய முடிவிற்கு முற்றத்தோன். முற்ற என்றதனான், ஈண்டு விலக்கப்பட்டவற்துட் குற்றியலுகராறு ஒழித்து, ஒழிந்தனவெல்லாம் நிலைமொழி உகரம்பெற்று, வருமொழி வல்லெழுத்து உறழ்ந்து முடிதலும், குற்றியலுகர ஈறு வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலும் கொள்க, உ-ம். சௌவுகொத்ரூ', கௌவுக்கொற்று, உரிதுகொற்று, உரிறுக்கொற்று, பொருதுசொற்சீ, பொரு.அச்சொற்ரீ, திருமுகொற்கு, திருமுக்கொற்', தெவ்வு கொற்று, தெவ்வுக்கொற்று எனவும், கூடுச்சொற்று, கூட்டுக்கொற்று எனவும் வரும், எடுச', உ.பிரீ நாகிய வுயர்திணைப் பெயரும் புள்ளி பி அதி யுயர்தினைப் பெயரும் எல்லா வழியு மியல்பென மொழிப. (