பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் சுச. உயிரும் புள்ளியு மிறுதி யாகி அளவு நிறைய மெண்னுஞ் சுட்டி. உளவெனப் பட்ட வெல்லாச் சொல்லுக் தத்தங் கிளனி நம்மகப் பட்ட முத்தை வரூஉங் காலர் தோன்றின் ஒத்த தென்ப வேயென் சாரியை. இஃது, அளவுப்பெயரும் நிறைப்பொரும் எண்ணுப்பெயரும் தம்மிற் புணரு மாறு உணர்த்துதல் இதவிற்று. இடம் :--உயிரும் புள்ளியும் இறுதியாகி அளவும் நிறையும் என்றும் கட்டி உன எனப்பட்ட எல்லா சொல்லும் உயிரும் புன் சரியும் ஈசய் அபாவையும் நைலை. யும் எண்ணையும் கருதி உளவென்று சொல்லப்பட்ட எல்லாச்சொற்களும், தம் தம் கிளவி தம் அகப்பட்ட முத்தை வரும் காலம் தோன்றின் எ என் சாரியை ஒத்தது என்ப-எமக்கு இனமாகிய சொற்களாகிய நமக்கு அகப்படும் மொழியாயுள்ளன. தம்முன்னே உரும் காலம் தோன்றுமாயின் ஏ என்னுஞ்சாாயை பெற்று முடி, தலை பொருத்திற்று என்ப. உ-ம், 2.சாக்கேயா தாக்கு, கலனேபதக்கு என ஓடை அளாவப்பெயர், தொடி யோஃக, கொள்ளே வி என இவை நீரைப்பெயர். காணியேமுத்திரிகை, காலே சாணி என இசை என்னும்பெயர், உயிரீறு புள் என்றதனானே, எ என்சாரியை பெருக 601 34ம் உளம் வன்று கொள்க. குறுணி கானாழி கணவரும். அசுதி, அரையென வரூஉ.ம் பால்வரை கிளவிக்குப் புரைவ தன்சற் சாரியை பயற்கை. இஃது, எய்தியது விலக்குதல் அதலிற்று. இன் :- அரை என வரும் பால் வரை கிளவிக்கு புரைவது அன்று சாரியை இயற்கை அசை என்று சொல்ல வருகின்ற பொருட்கடத்றை புணான்ற சொல்லிற் குப் பொரூர் துவ தன்று மேற்கூறிய ஏ என் சாரியை பெறும் இயல்பு. உ-ம், உழச்கரை, தொடியரை, ஒன்றரை என வரும், இஃது ஒட்டுதற் கொழுகிய வழக்கு' (புணரியல்-1 .W) அன்று என் றப கனன் விலக்குன்றுதோவெனில், 'தம்மாப்பட்ட' என்று வருமொழியையும் வரைந்தோ தினமையின் இதற்கு அவ்விதிசெல்லாதென்பது. (ஆல் என்பது அசை.) (ss) சாசு, குறையென் கினவி முன் வரு காலை நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை. இஃது, எய்தியது விலக்கிப் பிறி துவிதி உணர்த்துதல் அ.தலிற்று, இ-ன் !- குறை என் சிளவி முன் வருகால-குறை என்னும் சொல் அளவுமுத - லியவற்றின் முன் வருங்காலத்து, நிறைய தோன்றும் வேற்றுமை இயற்கை நிறையத் தோன்றும் மேல் வேற்றுமைப்பொருட்புணர்ச்சிமுடிபிற்குச் சொல்லும் இயல்பு.