பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏழாவது - உயிர்மயங்கியல். இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், உயிரீறு வன்சணத்தொடும் சிறு பான்மை பிறகணத்தொடும் மயங்கிப் புணரும் இயல்பு உணர்த்தலின் உயிர் மயங்கி யல் என்னும் பெயர்த்து, மேல் உருபுபுணர்ச்சி உ ஈண்டுப் பொருட்புணர்சசி கூறு சின்றமையின், மேலதனோ இயைபுடைத்தாயிற்று. உக., அகர விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின் தந்த மொத்த வொற்றிடை மிஞமே. இத்தலைச் சூத்திரம் என் அதலிற்றோவெனின், அகரமீற்றுப்பெயர்க்கு வன் கணத்தோடு அல்வழிமுடிபு கூறுதல் அதலிற்று. இ-ள்:-- அகர இாதி பெயர்திலே முன்னர்-அகரமாரிய இறுதியையுடைய பெய, ர்ச்சொல்முன்னர், வேற்றுமை அல்வழி க ச தப தோன்றின் வேற்றுமையல்லாத அல்வழிக்கண் க ச த ப முதல்மொழி வருமொழியாய்த் தோன்றின், தம் தம் ஒத்த ஒற்று இடை மிகும் தத்தமக்குப் பொருத்தின அச்சு ச தீபாக்களாகிய ஒற்று இடை க்கண் மிகும். உ-ம். வினக்குறிது, மகக்குறி து; சிறிது, மீது, பெரிது என வரும். ஒத்த ஒற்றென்னாது தத்தம்' என்றதனான், அகரவீற்று உரிச்சொல் வல்லெ முத்துமிக்கும் மெல்லெழுத்துமிக்கும் முடியும் முடியும், இடைச்சொற்களுள் எடுத் தோதாதவற்றின் முடியும், அகரம் தன்னை உணரசின் றவழி முடியும் முடியும் கொள்க. தடகரை, தவக்கொண்டான் என இவை உரிச்சொல்வல்லெழுத்துப்பேறு. நடஞ்செவி, நடந்தோள் என இவை மெல்லெழுத்துப்பேறு. "மட வ மன்ற நடவு சிலைக் கொன்றை” என்பது இடைச்சொல்முடிபு. அக்குறிது, சிறிது, நீது, பெரிது என்பது தன்னை உணரலின் தவழி வல்லெழுத்து மிகுதி. அவ்யாது என்பது இடை யெழுத்து மிகுசி. அவ்வழகிது என்பது உயிர்க்கணத்து முடிபு. உாச, வினையெஞ்சு கிளவியு முவ மக் கிளவியும் எனவெ னெச்சமுஞ் சுட்டி னிறுதியும் ஆங்க வென்னு முரையசைக் கிளவியும் ஞாங்கர்க் கிளந்த வல்வெத்து மிகுமே, இஃது, அகரவீற்று வினைச்சொல் முடியும் இடைச்சொல்முடிபும் கூறுதல் அதவிற்று. இ-ள் :- வினையெஞ்சு கிளவியும் உவமக்கிளவியும்-அகரவீற்று வினையெச்சமா இயசொல்லும் உவமர்சொல்லும், என என் எச்சமும் சுட்டின் இறுதியும் என என்று வருகின்ற எச்சச்சொல்லும் சுட்டாகிய அகரவீறும், ஆங்க என்னும் உரையசைக். செலியும்-ஆங்க என்று சொல்லப்படும் உரையசையாகிய சொல்லும், காங்கர் கிளந்த வல்லெழுத்து மிகும் மேலைச்சூத்திரத்தச்சொன்ன வல்லெழுத்து மிக்குமுடியும்.