பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ன் :--ரம் என்றும் செய என் காத்து இறுதி வகரம் கெடுதலும் உரித்துசாவ என்று சொல்லப்படும் செய என் எழுத்து இறுதிக்கண் அகரமும் அதனாற் பற்றப்பட்ட மகவொற்றும் கெடாதுற்றலேயன்றி கெட்டு முடித்தும் உரித்து. உ-ம், சாக்குத்தினான்; றினுன், தகர்த்தான், புடைத்தான் என வரும். இதனை ளையெஞ்சுகினவியும் உயிர் மயங்கியல் 1) என்றதன்பின் வையா முதையன்றிய கற்றினான், இயல்பு சணத்திம் அத்திலைமொழிச்சேடு கொள்க. சசஞான்றார் எனவரும். ' உசுய, அன்ன வென்ஓ முவ மக் கிளவியும் அண்மை ஈட்டிய வினிகிலைக் கிளவியும் செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லும் எவல் கண்ணிய யெல்கோட் கிளவியும் செய்த வென்னும் பெயரெஞ்சு கிளவியும் செய்யிய வென்னும் வினையெஞ்சு கிளவியும் அம்ம வென்னு முரைப்பொருட் கிளவியும் பலவற் றி றுதிப் பெயர்க்கொடை யுளப்பட அன்றி யனைத்து மியல்பென மொழிய. இஃது, அகரவீற்றுள் ஒருசார்ப்பெயர்க்கும் வினைக்கும் இடைக்கும் முன் எய் ரியழி விலக்கியும் எய்தாத்தி எய்திவித்தும் முடிபு கூ முதல் ஆதலிற்று. அன்னவெ ன்பதும் செய்யியவென்பதும் பலவற்றிறுதிப் பெயர்ச்கொடையென்பதும் எய்தி யது விலக்கின, மற்றையுன எய்தாதது எய்திவித்தன. இ-ன் .--அன்ன என்லும் உவமக்கிளவியும்-அன்ன என்று சொல்லப்படும் உவம உருபாகிய இடைச்சொல்லும், அண்மை சட்டிய விலைக் கிளவியும்-அணி யாரைக் கருதிய வினியாகிய இலேமையையுடைய உயர் திணைப்பெயர்ச்சொல்லும், செய்ம்மன என்றும் தொழில் இறு சொல்லும்- செய்ம்மன என்று சொல்லப்படும் வினைச்சொல்லாகிய அகரவீற்றுச்சொல்லும், எவல் கண்ணிய மியக்கோள் கிளவி பும்-ஏவலக்கருதிய வியங்கோளாகிய வினைச்சொல்லும், செய்த என்னும் பெயர ஞ்சு தினவியும் செய்த என்று சொல்லப்படும் பெயரெச்சமாகிய வினைச்சொல்லும், செய்யிய என்னும் வினை எஞ்சு கிளவியும் செய்யிய என்று சொல்லப்படும் வினையெ ச்சமாசிய வினைச்சொல்லும், அம்ம என்னும் உரைப்பொருள் கிளவியும்-அம்ம என்று சொல்லப்படும் உரையசைட்பொருண்மையையுடைய இடைச்சொல்லும், பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட அன்றி அனைத்தும் பன்மைப்பொரு ள்களின் அகரவீற்றுப் பலவென்னும் பெயர்ச்சொல்லுமாகிய அங்கானத்துச்சொல் லும், இயல்பு என மொழிப இயல்பாய் முடியுமென்று சொல்லுவர் (ஆசிரியர்). - உ-ம், பொன் அன்ன குதிரை, செர்ாேய், தகர், பன்றி எனவும்; வடகொன், செல், தா, போ எனவும்; உண்மனகுதிரை, செக்சாய், நகர், பன்றி எனவும், செல்க கு.சினா, செக்காய், தகர், பன்றி எனவும்; உண்ட குதிரை, செக்காய், தார், பன்றி எனவும், இதன் எதிர்மறை உண்ணுத ரு நிரை என 4ம்; இதன்குறிப்பு அல்லகுதிரை, செச்ராய் எனவும்: 2.ண்ணியகொண்டான், சென்றான், தத்தான், போயினான் என வும்; அம்பகொற்ற, சாத்தா, நேகா, பூதா எனவும், பல குதிரை, செக்காய், தகர், பன்றி எனவும் வரும்.