பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AT& தொல்காப்பியம் - இளம்பூரணம் தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின் அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்ற மாக மன்ன ரேவல் செய்ய மன்னிய வேள்வி முற்றிய வாள்வாய் வேந்தே நோற்றோர் மன்றன் பகைவர் நின்னொடு மாற்றா ரென்னும் பெயர்பெற் றற்றா ராயினு மாண்டு வாழ்வோரே." (புறம்- உசு) இது களவேள்வி. தேரோர் வென்ற கோமான் தேர்முன் குரவையும்- தேரோரைப் பொருது வென்ற அரசன் தேர்முன் ஆடு குரவையும். உதாரணம்:- மும். "களிற்றுக்கோட்டன்ன வாலெயி றழுத்தி விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள் குடர்த்தலை துயல்வரத் துள்ளி யுணத்தின ஆனாப் பெருவளஞ் செய்தோன் வானத்து வயங்குபன் மீனினும் வாழிய பலவென் உருகெழு பேய்மக ளயரக் குருதித்துக ளாடிய களங்கிழ வோயே." (புறம்-கூஎக] ஒன்றிய மரபின் தேர்ப்பின் குலையும் பொருந்திய மரபின் தேர்ப்பின் யையும். உதாரணம்:- "வஞ்சமில் கோலானை வாழ்த்தி வயவரும் அஞ்சொல் விறலியரு மாடுபவே- வெஞ்சமத்துக் குன்றேர் மழகளிறுங் கூந்தற் பிடியும்போற் பின்றேர்க் குரவை யிணைந்து" [வெண்பா - வாகை-அ] பெரும்பகை தாங்கும் வேலும் - பெரிய பகையினைத் தாங்கும் வேலினைப் புகழுமிட உதாரணம்:- "இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக் கண்டிா னோன்காழ் திருத்திநெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே யவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில் மாதோ வென்றும் உண்டாயிற் பதங்கொடுத் தில்லாயி னுடனுண்ணும் இல்லோ சொக்கற் றலைவன் அண்ணலெங் கோமான் வைந்துதி வேலே."[புறம் -கூரு]