பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவும், தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின் ஆடுமலி யுவகையின் வருவல் ஓடாப் பூட்கைகின் கிழமையோம் கண்டே." [புறம் - கசுரு] பிழைத்தோர்த் தாங்கும் காவலும்-தம்மாட்டுப் பிழைத்தோரைப் பொறுக்கும் ஏமமும். உதாரணம்:- எனவும், பொருளதிகாரம் - புறத்திணையியல் துன்னருஞ் சிறப்பி னுயர்ந்த செல்லர் இன்மையி னிரப்போர்க் தீயா மரபின் தொன்மை மாக்களிற் றொடர்பறி யலரே தாடாழ் படுமணி யிரட்டும் பூறுதல் ஆடியல் யானை பாடுநர்க் கருகாக் கேடி னல்லிசை வயமான் றோன் றலைப் பாடி நின்றனெ னாகக் கொன்னே ரவும் வரும். பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் நாடிழந் ததனினு நனின்னாதென் வாடத் தனனே தலையெனக் சீயத் என "தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று பரிவதூஉஞ் சான்றோர் கடன் (நாலடி-துறவு - அ) எனவும் வரும். பொருளொடு புணர்ந்த பக்கமும்-மெய்ப்பொருள் உணர்ந்த பக்கமும். உதாரணம்:-- அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்த மலை' (குறள்-கருக] 68 ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயனின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு" [குறள் -கூருச 64 'சார்புணர்ந்து சார்பு செட்லொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்" [குறள் -கூருக] at on இன்னும் பொருளொடு புணர்ந்த பக்கமும் என்றது, அறம் பொருள் இன்பம் மூன்றினும் அறனும் இன்பமு அன்றி ஒழிந்த பொருளொடு பொருந்திய பக்கமு மென்றுமாம். பொருளாவது, நாடும் அரணும் பொருளும் அமைச்சும் நட்பும் படையும். படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும் உடையா னரசருளேறு" (குறள் - கூஅக] என்பதனானும் கொள்சு. அவையிற்றின் மிகுதி கூறலும் வாகையாம்.