பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளஉய தோல்காப்பியம் - இளம்பூரணம் இ-ல் :-பாடாண் பகுதி கைர்ள்ளைப் புதன்-பாடாண்திணைப் பகுதி கைர்தினே என்னும் அகத்திணைக்குப் புறளும் ? காடும் காலை காம் இரண்டு உடைத்து-அஃது ஆராயும் காலத்து எட்டுவகையினை உடைத்து. அவையாவன:- கடவள்வாழ்த்துவகை, வாழ்த்தியல்வகை, மங்கலவகை, செவியறி அத்தல், ஆற்றுப்புடைவகை, பரிசிற்றுறைவசை, கைக்கிளைககை, உசைவசை என் அமையாமா முன்னர்க் காட்டுதும். பன். அதற்கு இது புறனாயவாறு என்னை யெனின், கைக்கிளையாவது ஒரு நிலத்திற்கு உரிந்தன்றி ஒருதலைக் காமமாகி வருமன்றே; அதுபோல இதுவும் ஒருபாற்கு உரித் தன்றி ஒருவனை ஒருவன் யாதானும் ஓர் பயன் கருதியவழி மொழிந்துநிற்ப தாகலா னும், கைக்கிளைப்பாகிய காமப்பகுதிச்சுண் மெய்ப்பெயர்புற்றிக் கூறுதலானும், கைக் கிளைபோலச் செந்திறத்தாத் கூறுதலாறும் அதற்கு இதுபுறனாயிற்று. கோத்திறமா வது கழிபேரிரக்கம் செக்திதமானது அஃது அல்லாதன. க அமரர்கண் முடியு மறுவகை யானும் புரைதீர் காமம் புல்லிய வகையிலும் ஒன்றன் பகுதி யொன்று மென்ப. (20) இது, பாடாண் பாட்டிற்கு உரியதோர் பொருண்மை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- அமரர்கண் முடியும் அறுவகையானும் -அமரர்கண் முடியும் கொடிநிலை கந்தழி வள்ளி புலவராற்றுப்படை புகழ்தல் பரவல் என்பவனவற்றினும். புரைதீர் காமம் புல்லிய வகையினும் குற்றந் தீர்ந்த காமத்தைப் பொருந்திய வசையிலும். அஃதாவது, ஐந்திணை தழுவிய அகம். ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப-அவையிற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண் டிணை யரதற்குப் பொருத்தும் என்பர் புலவர், அஃதாவது, கொடிசிலை முதலிய ஆறும் கடவுட்புகழ்ச்சியன்றிப் பாட்டுடைத்தலை எனைச் சார்த்திவருதல், காமப்பகுதியிற் பாடும் பாட்டுடைத்தலைவனைச் சார்த்தி வருதல், என்ற இவ்விருவரையாலும் ஒருவளைப் புகழ்தலாத் பாடாண்பாட்டு ஆயிற்று. இன்னும் 'புரைதீர் காமம் புல்லிய வகையிலும் ஒன்றன் பகுதி என்றவதனான், ஐவகைப்பொருளினும் ஊடற்பொருண்மை பாடாண்பகுதிக்கு ஒன்றும் என்ற வாரும். இன்னும் "இதனானே இயற்பெயர் சார்த்தி வராது காடும் வரும் இது வென விளங்கவரும் ஊரன் சேர்ப்பன் என்னும் பெயரினான் ஒரு கூறு குறிப்புப் பற்றி வரும் பகுதியும் பாடாண்பாட்டாம் என்று கொள்க. வழக்கியன் மருங்கின் வகைபட நிலைஇப் பரவலும் புகழ்ச்சியுன் கருதிய பாங்கினும் முன்னோர் கூறிய குறிப்பினுஞ் செந்துறை வண்ணப் பகுதி வரைவின் குங்கே. இது, சில பொருட்சன் வரும் வேறுபாடு உணர்த்துதல் கலிற்று. (28)