பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளஉ௯ தொல்காப்பியம் இளம்பூரணம் கொடார்ப் பழித்தல் வருமாறு :- "ஒல்லுவ தொல்லு மென்றலும் யாவர்க்கும் ஒல்வா தில்லென மறுத்தலு மிரண்டும் மாண்வினே மருங்கிற் கேண்மைப் பாலே ஒல்லா தொன்று மென்றறு மொல்லுவ நில்லென மறுத்தது வீரண்டும் வல்லே இரப்போர் வாட்ட அன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயி லத்தை அனத்தா கியவினி யிதுலே யெனைத்தும் செய்துகா ணாதது கண்டன மதனான் கோயில் ராகவின் புதல்கள் யாலும் வெயிலென முளியேன் பணியென மடியேன் கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை நாணல தில்லாக் கற்பின் வாணுதல் மெல்லியற் குறுமக ளுள்ளிச் செல்வலத்தை சிறக்கமின் னாளே." (புறம் - கக] கொடுப்போர் ஏந்திக் கொடார்ப் பழித்தல் வருமாறு:-- களங்கணி யன்ன கருங்கோட்டும் சீறியாழ்ப் பாட்டின் பனுவற் பாண முய்ந்தெனக் களிறில் வாகிய புல்லரை நெடுவெளிற் கான மஞ்ஞை கலுெம் சேப்ப ரிசை உரிய விழையணி மாணிரொடு சாபின் றென்ப வாஅய் கோயில் சுவைகினி தாகிய குப்புடை யடிசில் பிறர்க்கி வின்றித் தம்வயி திருத்தி உனரசா லோக்குபுக ழொர்இய 99 முரசுகெழு செல்வர் சர்போ ாதே. [புறம்-கஉள] இதனுள் ஏத்தப்பட்டஈன் ஆய்; பழிக்கப்பட்டவர் செல்லர். அடுத்து ஊர்ந்து ஏத்திய இயல்மொழி வாழ்த்தும்- வென்றியும் குணனும் அடுத் துப் பரந்து எத்திய இயல்மொழி வாழ்த்தும். அஃது, இயல்மொழி எனவும், வாழ்த்து எனவும், இயல்மொழி வாழ்த்து எனவும் மூவகைப்படும். உதாரணம்:-- “ஊர்க்குது மாக்கள் வெண்கோடு சழாலின் நிர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை பெரும் வெமக்கே மற்றதன் துன்னருங் கடாஅம் போல இன்னாய் பெருமரின் ஜென்னா தோர்க்கே." (புறம்-க.ச.) இஃது இயல்மொழி,