பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இது வாழ்த்து 26 பொருளதிகாரம் புறத்திணையியல் ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும் மாகீழை மலனிச் கருவுவிதைத் தோர்க்கும் பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு முனனே நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டின்றே யாயிழை கணவ காலை யந்தியு மாவை பக்தியும் புறவும் கருவண்ன புன்புல வாகின் பாற்பெய் புன்ச் தேனொடு மயக்கிம் குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொல்கலோ டிரத்தி நிறய வவன்றலை மன்றத்தும் காப்பி துன்னமொடு வேண்டுமொழி பயிற்றி அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க் ககலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன் எங்கோன் வளவன் வாழ்க வென் றூன் பீடுகெழு நோன்றாள் பாடே னாயிற் பபேறி யலனே பல்கதிர்ச் செல்வன் யானே தஞ்சம் பெருமலில் புலகத்துச் சான்றோர் செய்த நன்றுண் டாயின் இமயத் தீண்டி யின்னூல் பயிற்றிக் சொண்டன் மாமழை பொழிந்த துண்பஃ துளியினும் வாழிய பலலே." [புறம்-ஈ.ச) 45 அவு மாரியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை மீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க் கருங்கடடனிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுது நம்மரண் சேர்மினென் ற்றத்தாறு நுவலும் பூட்கை மறத்திற் கொல்களிற்து மீமிசைக் கொடிவிசும்பு மிழற்றும் எங்கோ வாழிய குடுமி தங்கோச் செங்கீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த மூக்கீர் விழவி னெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலிலும் பலவே. (பூதம்-க) இந்து இயல்மொழி வாழ்த்து. "பார்ட்பார்ச் சில்லது பணிபறி யலையே பணியா வுள்ளமோ ணிக்கெழீஇ கட்டோர்க் அல்லது எண்ணஞ் சலையே வணங்குசிலை பொருதரின் மணங்கம ழகலம் ள உள்