பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம் - புறத்திணையியல் மாரி யன்ன வண்மைத் தேர்வே வாயைக் காணிய சென்மே." (புறம்- சகூகூ) பிறந்த நானினிற் செற்றம் நீக்கி பிறந்த கான்கயின் பெருமங்கலமும் சிறந்த சாட் கண் உண்டாகிய செற்றத்தை நீக்கிப் பிறந்த நாட்கண் உளதாகிய பெருமங்கலமும். உதாணம்: அம்தலை ரானொடு பொன்பெற்றர் பாவஸச் மந்தரம்போன் மாண்ட களிறூர்ந்தார்-எங்தை இலங்கிலைவேற் கிள்ளி பிரேவதிகா னென்னே சிலம்பிதன் கூடிழந்த வாறு." [முத்தொன் -சய] சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலமும்- ஆண்டுதோறும் முடி புனையும்வழி நிகழும் மிகப்புண்ணிய வீராட்டு மங்கலமும். இதக்குச் செய்யுள் வர்தவழிக் காண்க, கடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்-ஒழுக்கத்தை மிகுத்து ஏத்தப்பட்ட குகூட நிரஸ் மrபு கூறுதலும், உதாரணம்:- << "திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் அங்க ஐலசனித்த லான்.” (சிலப்-மங்கல-ஈ) மாணார்ச் சுட்டிய வாள் மல்கலமும்-பகைவரைக் கருதிய வாள் மஜ்கலமும். உதாரணம்:- "பிறர்வேல் போலா தாக விவ்வூர் மறவன் வேலோ பெருந்தன வுடைத்தே இரும்புற நீறு மாடிக் கலந்திடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும் மங்கல மகளிரொடு மாலை சூடி இன்குர லிரும்பை யாழொடு ததும்பத் தெண்ணீர்ப் படுவிர் தெருவினுந் திரிந்து மண்முழு தழுங்கச் செல்லினுஞ் செல்லுமாங் கிருங்கடற் றானை வேந்தர் பெருங்களிற்று மூலத்துஞ் செலவா னாதே" (புறம்-கூகூஉ) மன் எயில் அழித்த மண்ணு மங்கலமும் நிலைபெற்ற எயிலை அழித்த மண்ணு நீராடு மங்கலமும். இஃது உழிஞைப் படலத்துக் கூறப்பட்ட தாயினும், மண்ணு நீராடுதலின் இதற் கும் துறையாயிற்று. இவ்வாறு செய்தனை எனப் புகழ்ச்சிக்கண் வருவது பாடாண் டிணையாம். இவ்வுரை மறத்துறை ஏழற்கும் ஒக்கும். உதாரணம் வந்தவழிக் காண்க. பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் பரிசில் கடாவுதலாகிய கடைக்கூட்டு நிலையும். உதாரணம்:- ஆடெரி மறந்த கோடுய ரடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப் பாஅ ஸின்மையிற் றோலொடு திர இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை