பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் ஆங்காக, சாயலின் மார்ப வடங்கினேன் ஏஏ பேயும் பேயுந் துள்ள லுறுமெனக் கோயிலுட் கண்டார் நகாஅமை கேண்டுவல் தண்டாத் தகடுருவ வேறாகக் காலின்கீழ்ப் போத ரகடாரப் புல்லி முயங்குவேம் துகடீர்பு காட்சி யவையத்தா ரோலை முகடுகாப் பியாத்துலிட் டாங்கு."[தலி-மரு-உகூ] இதனுள் ஒருவரையொருவர் இழித்துக் கூறினமையான் அடியார் என்பதூஉம் மிக்க காமத்தின் வேறுபட்டு வருதலாற் பெருந்திணைப்பாற் படும் என்பதூஉம் கண்டு கொள்க. இதுநானே கைக்களைக்கும் உதாரணமாம். வினைவலர்மாட்டு வருவன வந்தவழிக் கண்டுகொள்க. (உரு) உசு. ஏவன் மரபினேனோரு முரியர் ஆகிய நிலைமை யவரு மன்னர். இதுவும், கைக்கிளை பெருந்திணைக்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- ஏவல் மரபின் ஏனோரும் உரியர்-(மேற்சொல்லப்பட்ட அடியோரும், வினை வலரும்) ஏவுதல் மரபையுடைய ஏனையோரும் (கைக்கிளை பெருந்திணைக்கு) உரியர்; அவரும் ஆகிய நிலைமை அன்னர் - அவரும் உரியராகிய நிலைமை அத்தன்மைய ராகலான். அவரு மாகிய நிலைமை என மொழிமாற்றுக. கைக்கிளை பெருந்திணை என்பது அதிகாரத்தான் வந்தது. இதனாற் சொல்லியது தலைமக்களும் கைக்கிளை பெருந்தி ணைக்கு உரியராவர் என்பதாம். உரியராயினவாறு அறம்பொருள் இன்பங்கள் வழுவ மகளிரைக் காதலித்தலான் என்றவா றாயிற்று. "ஏஏ யிஃதொத்த னாணிலன் றன்னொடு மேவேமென் பாரையு மேவினன் கைப்பற்றும் மேவினு மேவாக் கடையு மஃதெல்லா நீயறிதி யானஃ தறிகல்லேன் பூவமன்ற மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய் நின்னையான் புல்லினி தாகலிற் புல்லினே னெல்லா தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ மற்று; சுடர்த்தொடீ, போற்றாய் களைநின் முதுக்குறைமை போற்றிக்கேன் வேட்டார்க்கினிதாயி னல்லது நீர்க்கினிதென் றுண்பவோ நீருண் பவர் ; செய்வ தறிகல்லேன் யாதுசெய் வேன்கொல்லோ ஐவா யரவி னிடைப்பட்டு நைவாரா மையின் மதியின் விளங்கு முகத்தாரை வௌவிக்கொள்லு மறனெனக் கண்டன்று; அறனு மதுகண் டற்றாவிற் றிறனின்றிக் கூறுஞ்சொற் கேளா னவிதரும் பண்டுநாம்