பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் பெண்பாற்கு இன்றியமையாத காணம் முதலாயின். மகஉே மடவே முதல் இல்லை எனவே ஆலே மடலேறுதல் உண்டு என்பது பெற்றம். இது புணராராகிய கைக்கிளைம் கும், "தேறுதுலொழிந்த காமந்து மிகுநிறன்" (அj-க) ஆகிய பெருர்தினைக்கும் (அகத்-ருக) உரித்தாகியவாறு கண்டுகொள்க. (ஈற்றகரம் சாரியை.] (15% ) கூகூ. தன்னு மவனு மவளுஞ் சுட்டி மன்ணு நிமித்த மொழிப்பொரு டெய்வம் நன்மை தீமை பச்சஞ் சார்தலென் முன்ன பிறவு மவற்றொடு கொகைழு முன்னிய கால மூன்றொடு விளக்கின் தோழி தேளத்துங் கண்டோர் பாங்கினும் போகிய திறத்து வற்றய் புலம்பம் ஆகிய கிளவியு மங்வழி யுரிய இது, மேற்கூறப்பட்ட இருவகைப் பிரிவினுள் (அகத்-கங) தமரைப்பிரிதலாகிய உடன்போக்கில் நிகழ்ந்த கற்சய்மாட் டுளதாட கிளவி உணர்த்துதல் முதலித்து. தன்னும் அவனும் அவரும் சுட்டியென்பது, தன்னையும் தலைமமனையும் தலைமகளை யும் குறித்து என்றவாறு. மன்னுயித்தமாவது, ஆட்சிபெற்ற கிமித்தம்; அது பங்கி முதலாயினவாம். மொழிப்பொருளானது, பிறர் தம்முன் கூறும் மொழிப்பொருளை நிமித்தமாகக் கோடல், அதனை நற்சொல் என்ப. தெய்வம் என்பது உலகினுள்ளா ழும் இயக்கர் முதலாயினார் ஆவேசித்துக் கூறும் சொக். என்மை தீமை அச்சம் என் பது, தனக்கும் அவர்க்கும் உளதாகிய நன்மையும் தீமையும் அச்சமும் என்றவாறு. சார்தவ் என்பது, அவர் தன்னை ஈந்து சார்தல் என்று என்பது இடைச்சொல். அன்னபிறவும் என்பது, அத்தன்மைப் பிறவும் என்றவாறு. அவற்றோடு தொகைஇ என்பது, மேற்சொல்லப்பட்ட கிமித்தார் முதலாயினவற்றோடு கூட்டி என்றவாறு. அவ்வழியாகிய ளைவியும் உரிய என்பது, அவ்விடத்தாகும் கூற்றும் உரிய என்றவாறு. இ-ன்:-[போகிய திறத்து நற்றாய் தன்னும் அவனும் அவளும் சுட்டி-தலைமகள் உடன் போகியவழி எற்சய் தன்னையும் அமனையும் அகளையும் சட்டி, மன்னும் எயித்தம்.இலை பெற்ற ழிமித்தம், மொழிப்பொருள் தெய்வம் அவற்றொடு மொழிப்பொருள் தெய் வம் என்பனவற்றொடு, நன்மை தீமை அச்சம் சார்தல் - தனக்கும் அவர்க்கும் உளதாகிய நன்மை தீமை அச்சம் சார் கல் என்பனவும், அன்னபிறவும் அவற்றொடு தொகைஇ அத்தன்மைய: பிதவும் அவற்றோடு கூட்டி, முன்னில் எாஸம் மூன்றொகி விளக்கிய குறி த்த காலம் மூன்றும் ஒருங்குதோற்றுவித்து, தோழி தேஎத்தும் கண்டோர்பாங்கினும் புலம்பலும் - தோழிமாட்டும் கண்டோர்மாட்டும் புலம்புதலும், அவ்வழி ஆகிய கிளவியும் உரிய அவ்வழி நிகழும் சுற்றும் உரிய) போயெ திறந்து நற்றாய்" என்றதனை முன்னே கூட்டும் "அவற்றொடு" என்பதனைத் தெய்வம் என்பதனோடும் கூட்டுர். முன்னியகாலம் முன்துடன் விளக்கு தலாவது, முன்பு இந்தன்மையளாயினாள்; இப்பொழுது இத்தன்மையளாகாநின்றாள்; மேல் இன்னனாகுவன் என மூன்றுகாலமும் ஒருக்கு தோற்றுவித்துப் புலம்புதல். அவ் வழி யூசிய கிளவியும் என மொழிமாற்றும். அவற்றிற்குச் சிவ உதாரணங்கள்:-