பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் -


வகுக்கப்படாத கைக்கிளை பெருந்திணையும் உரிப்பொருளா மென் றுணர்க. புறமாவது, நிரை கோடற்பகுதியும், பகைலயிற் சோலும், எயில் வளைத்தலும், இரு பெருவேந்தரும் ஒரு களத்துப் பொருத்தலும், வென்றி :கைப்பும், நீலோமை வகையும், புகழ்ச்சி வகையும் என எழுகலைப் படும். அஃதேல், புறப்பொருளை உரிப்பொருளென ஒதிற்றிலரா லெ னின்', “வெட்சி தானே குறிஞ்சியது புறனே ” (புறத்-டுக) எனவும், பிறவும் இவ்வாறு மாட்டே, அ பெற ஓதலின் அலையும் உரிப்பொருளாம் என் 5. அரம் புறம் என்பன கா." ணப்பெயர். அகப்பொருளாவது போல் முகர்ச்சியாகலான் அதனா னாப பயன் தானே யறி தலின் அகம் என்றார், புறப்பொருளாவது மறஞ்செய்தலும் அறஞ்செய்தலு மாகலான் அவற்றா னாய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறமென் றார்.

அஃதற்றாக, அறம் பொருள் இன்பம் வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள் யாதனுள் அடங்கும் எனின், அலையும் உரிப்பொருளினுள் அடங் கும். என்னை? நாகைத்திணை புள் " அறுவசைப் பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை ரபி னரசர் பக்கமும், இருமூன் று .D; பி னேனேர் பக்கமும்” (புறத்-கசு) என இல்ல உத்திற் குரியவும், காமஞ் சான்ற கடைக்கோட் காலை, ஏமஞ் சான்ற மக்களொடு துவ ன்றி, அறம்புரி சுற்றமொடு கிழம்னுங் கிழத்தியும், சிறந்தது பர்பற்ற லிறந்ததன் பயனே” [கம்பு-5க) என நான்கு வருணத்தா ரியல்பும், “நாலிரு வழக்கிற் பதப் பக்கமும் ” (புறத்-சுசு) எனவும், “காம நீத்த மாலின் கண்ணும்” (புறத்-கஎ) எனவும் புறமாகிய வீடு பேற்றிற்குரிய வானப்பிரத்த சந்திபாசிக ளியல் பும் கூறு: தலின் , அறமும் வீடும் அடங்கின. வெட்சி முதலாகத் தும்பை ஈரான் கூறப்பட்ட பொருண்மைம், வாகையிற் கூறப்பட்ட ஒரு சாதனவும், காஞ்சிப்படலத்து நிலையாமையும், பாடாண்டபகுதியிற் கூறப்பட்ட பொருண்மை மாகிய இலையெல்லாம் பொருளின் பகுதியாதலின் அப்பொருள் கூறி னாராம். அகத்திணையியலானும் களவியலானும் கற்பியலானும் இன்பப்பகுதி கூறினாராம். அஃதேல், பிற நாலாசிரியர் விரித்துக் கூறினாற்போல அரமும் பொருளும் விரித்துக் கூறாதது என்னையோ லெனின், உக்கத்தில் நான் செய்தார் செய்கின்றது அறிவிலா தாரை அறிவு கொளுத்த வேண்டிபன் ரே; யா தானும் ஒரு நூல் விரித்தோதிய பொரு ளைத் தாமும் விரித்தோதுவராயின் ஓதுகின் றதனாற் பயனின் ஈ மாதலால், முன்னூவா சிரியர் விரித்துக்கூறின பொருளைத் தொகுத்துக்கூறலும், தொகுத்துக்கூறின் பொ ருளை விரித்துக் கூறலும் நால்செய்வார் செய்யும் ம, பென் றுணர்க. அஃதேல், இந் நூலகத்து விரித்துக்கூறிய பொருள் யாதெனின், காட்டப்பகுதியும் வீரப்பகுதியும் என்க, இன்பம் காணமாசப் பொருள் கேடு மாதலானும், பொருளானே அறஞ் செய்யு மாகலானும், இன்பமும் பொருளும் ஏற்றமென ஓதினார் என வுணர்க. அஃதற்றாக, இது பொருளதிகார மாயின் உலகத்துப் பொருளெல்லாம் உணர்த் தல் வேண்டுமெனின், அது முதல் கரு உரிப் பொருளெனத் தொகையிலையான் அடக் கும். அவ்வாறு வகுக்கப்பட்ட பொருளை உறுப்பினாலும் தொழிலினாலும் பண்பி னாலும் பாகுபடுத்தி போக்க வரம்பிலவாய் விரியும், இக்கருத்தினானே இவ்வாசிரியர் உலகத்துப் பொருளெல்லாவற்றையும் முதல் கரு உரிப் பொருளென ஓதினார் என வுணர்க. அஃதற்றாக, இவ்வதிகாரத்துள் உரைக்கின்ற பொருளை யாங்ஙனம் உணர்த் தினாரோ வெனின், முற்பட இன்பப்பகுதியாகிய கைக்கிளை முதலாகப் பெருந்திணை ஈமூக அகப்பொருளிலக்கண முணர்த்தி, அதன் பின் புறப்பொருட்பகுதியாகிய வெட்சி முதலாகப் பாடாண்டிணை ஈறாகப் புறப்பொருளிலக்கண முணர்த்தி, அதன்பின் அப்பொருட்ட தியாகிய களவியல் கற்பியல் - என இரண்டு வகைக் கைசோளு