பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் "தோழியர் சூழத்துறைமுன்றி லாடுங்கால வீழ்பவள் போலத் தளருங்கா --றாழாது கல்லத ரத்தத்தைக் காதலன் பின்போதல் வல்லவோ மாதர் நடை" [ஐந்திணை ஐம்பது-ஙள] என்பது தலைமகள் உடன்போயவழி நற்றாய் கவன்றுரைத்தது. "மறுவி றூவிச் சிறுகருங் காக்கை அன்புடை மரபினின் கிளையோ டாரப் பச்சூன் பெய்த பைக்கிண வல்சி பொலம்புனை கலத்திற் றருகுவென் மாதோ வெஞ்சின விறல்வேற் காளையோ டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே" [ஐங்குறு -கூகூ ] என்பது நற்றாய் உடன்போய தலைமகள் பொருட்டாகக் காகத்திற்குப் பராய்க் கடன் உரைத்தது, "வேறாக நின்னை வினவுவேன் றெய்வத்தாற் கூறாயோ கூறுங் குணத்தினனாய்- வேறாக என்மனைக் கேறக் கொணருமோ வெல்ளையைத் தன்மனைக்கே யுயக்குமோ தான்" [திணைமாலை நூற்-கூய] என்பது நற்றாய் தலைமகளின் உடன்போக் கெண்ணிப் படிமத்தாளை வினாஅயது. பிறவும் அன்ன. 'ஈன்றவள் புலம்பலும்' என்ற உம்மையால், செவிலி புலம்பலும் கொள்ளப்படும். உதாரணம்:- பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றனன் இனியறிந் தேனது துனியா குதலே கழறோடி யா அய் மழைதவழ் பொதியில் வேங்கையுங் காந்தளு நாறி ஆம்பன் மலரிலுந் தான் றண் ணியளே (குறுந்-அச] என்பது உடன்போக்கிய செவிலி கலன் றுரைத்தது. உகூ "என்னு முள்ளினள் கொல்லோ தன்னை நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையோ டழுங்கன் மூதூரலரெழுச் செழும்பல் குன்ற மிறந்தவென் மகளே. " (ஐங்குறு-கூஎஉ) என்பது தலைமகள் கொடுமையினைந்து கூறியது. "ஈன்றுபுறந் தந்த வெம்மு முன்னாள் வான்றோ யிஞ்சி நன்னகர் புலம்பத் தனிமணி யிரட்டுந் தாழுடைக் கடிகை நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர் முளையாத் தந்து முரம்பின் வீழ்த்த வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வல்லரண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகற் பீலி சூட்டித் துடிபடத் தொப்பிக்கள்கொாடு துரூஉப்பலி கொடுக்கும்