பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் ஓஒ ! அழிதகப் பாராதே யல்லல் குறுகினங் காண்பாங் கனங்குழை பண்பு; என்று, எல்லீரு மென்செய்தீ ரென்னை நகுதிரோ நல்ல நகாஅலிர் மற்கொலோ யானுற்ற அல்ல லுறீஇயான் மாய மலர்மார்பு புல்லிப் புணரப் பெறின்; எல்லா நீ, உற்ற தெவனோமற் றென்றிரே வெற்சிதை செய்தா னிவனென வற்ற திதுவென் எய்த வுரைக்கு முரனகத் துண்டாயிற் பைதல வாகிப் பசக்குவ மன்னோவென் நெய்தன் மலரன்ன கண்; கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே ஆடையான் மூஉ யகப்படுபேன் சூடிய காணான் றிரிதருங் கொல்லோ மணிமிடற்று மாண்மலர்க் கொன்றை யவன்; தெள்ளியே மென்றுரைத்துத் தேரா சொருநிலையே வள்ளியை யாகென நெஞ்சை வலியுறீஇ உள்ளி வருகுவர் கொல்லோ வுளைந்தியான் எள்ளி யிருக்குவென் மற்கொலோ நள்ளிருண் மாந்தர் கடிகொண்ட கங்குற் கனவினாற் தோன்றின னாகத் தொடுத்தேன்மன் யான்றளைஇப் பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய கையுளே மாய்ந்தான் கரந்து; கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி யாயின் அவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித் தருகுவை யாயிற் றவிருமென் னெஞ்சத் துயிர்திரியா மாட்டிய தீ; மையில் சுடரே மலைசேர்தி யாயிற் பௌவநீர்த் தோன்றிப் பகல்செய்யு மாத்திரை கைவிளக் காகக் கதிர்சில தாராயென் தொய்யில் சிதைத்தானைத் தேர்கு; சிதைத்தானைச் செய்வ தெவன்கொலோ வெம்மை நயந்து நலஞ்சிதைத் தான்; மன்றப் பணைமேன். மலைமாந் தளிரேநீ தொன்றிவ் வுலகத்துக் கேட்டு மறிதியோ மென்றோண் ஞெகிழ்த்தான் றகையல்லால் யான் காணேன் நன்றுதீ தென்று பிற நோயெரி யாகச் சுடினுஞ் சுழற்றியென் ஆயித ழுள்ளே கரப்பன் கரந்தாங்கே நோயுறு வெந்நீர் தெளிப்பிற் றலைக்கொண்டு ரு