பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

DD. தொல்காப்பியம் - இளம்பூரணம் தன்னா னொருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினுமனங்கோ ஸின்மை அன்ன பிறவு மலற்றுவிரி வாகும் எனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறுகொளக்கூறல், குன்றக்கூறல், மிகைபடக்கூறல் பொருளில்கூறல், மயங்கக்கூறல், தன்னானொருபொருள் கருதிக்கூறல் என்னும் குற் றம் பயப்பக் கூறினாரென வருமாகலான். காக. படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி புடைகெடப் போகிய செலவே புடைகெ ஒற்றி னாகிய லேயே வேய்ப்புறம் முற்றி னாகிய புறத்திறை முற்றிய ஊர்கொலை யாகோள் பூசன் மாற்றே நோயின் றுய்த்த னுவல்வழித் தோற்றந் தந்துநிரை பாதி டுண்டாட்டுக் கொடையென் வந்த வீரேழ் வகையிற் றாகும். இது, வெட்சித் துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் - படையியங்கரவம் முதலாகக் கொடை ஈறாகச் சொல்லப்பட்ட பதி னான்கு துறையை யுடைத்து வெட்சித்திணை, வெட்சியென்பது. அதிகாரத்தான் வந்தது. படை இயங்கு அரவம் (நிரைகோடல் கருதிப்) படையெழும் அரவம். உதாரணம்:- "நெடிபடுகானத்து நீள்வேன் மறவர் அடிபடுத் தாரதர் செல்வான் --- துடிபடுத்து வெட்சி மலைய விரவார் மணிநிரைக் கட்சியுட் காரி யெழும்"[வெண்பா-வெட்சிங] பாக்கத்து விரிச்சி - (குறித்த பொருளின் பயன் அறிதற்குப்) பாக்கத்துக்கண் நற் சொல் ஆய்தல். உதாரணம்:- எழுவணி சீறூ ரிருண்மாலை முன்றிற் குழுவினங் கைகூப்பி நிற்பத் - தொழுவிற் குடக்கள்ளுக் கொண்டுவா வென்றாள் குனிவில் தடக்கையாய் வென்றி தரும்." [வெண்பா - வெட்சி - ச] புடை கெடப் போகிய செலவு - பக்கம் கெடப் போகிய செலவு. பக்கங் கெடுதலாவது, மாற்றரசர் பக்கத்தாராகித் தம்மாட்டு ஒற்றோடு நிற்பார் அறியாமல் போதல், பக்கத்தினுள்ளாரைப் பக்க மென்றார். உதாரணம்:- (6 "கூற்றினத் தன்னார் கொடுவி லிடனேந்திப் பாற்றினம் பின்படர முன்படர்ந்-தேற்றின