பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதாரணம்:-வு யும். பொருளதிகாரம் - புறத்திணையியல் பாணர் தாமரை மலையவும் புலவர் பூணுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் மறனோமற்றிது விறன்மாண் குடுமி இன்னா வாகப் பிறர்மண்கொண் டினிய செய்திநின் னார்வலர் முகத்தே.' (புறம்-கஉ] அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றமும்-பகைவர் பலரையும் அடுத்து மேலிட்டுக் கொன்ற கொற்றமும். உதாரணம்:- "திண்பிணி முரச மிழுமென முழங்கச் சென்றமர் கடத்தல் யாவது வந்தோர் தார்தாஜ் குதலு மாற்றார் வெடிப்பட் டோடன் மரீஇய பீடின் மன்னர் நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதன் மறந்து தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பாப்பினர் கிடப்பி மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழன் மன்னர் செல்வுழிச் செல்கென வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர் மாதோ உதாரணம்:-- வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத் தண்ணல் யானை யடுகளத் தொழிய வருஞ்சமந் ததைய நூறிநீ பெருந்தகை விழுப்புண் பட்ட வாறே." [புறம் - கூங] மாராயம் பெற்ற நெடு மொழியும் - மாராயமாகிய உங்கை பெற்ற நெடியமொழி துடியெறியும் புலைய வெறிகோல்கொள்ளு மிழிசின கால மாரியி னம்பு தைப்பினும் வயற்கெண்டையின் வேல்பிறழினும் பொலம்புனை யோடை யண்ணல் யானை இலங்குவாண் மருப்பி னுதிமடுத் தூன்றினும் ஓடல் செல்லாப் பீடுடை யாளர் சு (K நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளுந் தண்ணடை பெறுதல் யாவது படினே மாசின் மகளிர் மண்ண நன்றும் உயர்நிலை யுலகத்து நுகர்பவதனால்