பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் சு. காரு மாலை: பு முல்லை, இனிக் காலத்தால் திணைDT) உணர்த்துவான் எடுத்துக்கொண்டார். இஃது, அவற்றுள் முல்லைத்திணைக்குக் காலம் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று, இ-ன்:-மாரும் மாலையும் முல்லை-கார்காலமும் மாலைப் பொழுதும் முல்லைத் திணைக் குக் காலமாம். மாலையாவது இராப்பொழுதின் முற்கூறு. எ, குறிஞ்சி, கூதிர் (யாம மென்மனார் புலவர். இது, குறிஞ்சிக்கும் காலமாமாறு உணர்த்துதல் நாலிற்று. இ-ள் :---குறிஞ்சி-குறிஞ்சித்திணைக்கும் காலமாவது, கூதிர் யாமம் என்மனார் புல வர்-... திர்க்காலமும் யாமப்பொழுதும் என்று கூறுபார் புலகர். படதிராவது ஐப்பசித்திங்களும் கார்த்திகைத் திங்களும். யாமமாவது இராப்பொ " முதின் எடுக்கூறு. அ. பனியெதிர் பருவமு முரித்தென மொழிப. இஃது, எய்தாதது எய்து வித்தம், கதலிற்று. இ-ள்:- பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப (குறிஞ்சித்திணைக்கு) முன் பனிக் காலமும் உரித்தென்று சொல்லுவர், . இதனைக் ... திர்க்காலத்தோடு ஒருங்கு கூருமையின், அந்துணைச் சிறப்பிற்றன் றெனக் கொள்க. குறிஞ்சி என்றது அதிகாரத்தான்" பாத்தது. முன்பனிக்காலமா வது மார்கழித்திங்களும் தைத்திங்களும். உம்மை இறந்தது தழீஇய எச்சவம்.மை. க.. வைகறை விடியன் மருதம். இது, மருதத்திணைக்குக் காலம் உணர்த்துதல் நுதலிற்று. . இ-ள் :- வைகறை விடியல் மருதம்-வைகறையும் விடியலும் மருதத்திற்குக் கால மாம். - லைகறையாவது இராப்பொழுதின் பிற்...று. விடியலானது பகற்பொழுதின் முற்கூறு, பருவம் காரைத்தோதாமையின், அறுவகைப் பருவமும் கொள்ளப்படும். இது நெய்தற்கும் ஒக்கும். ' a. எற்பாடு, செய்த லாதன் மெய்பெறத் தோன்றும். - இது, நெய்தற் றிணைக்குக் காலம் உணர்த்துதல் நுதலிற்று. . - . இ-ன் :---ஏற்பாடு எற்படுபொழுது, நெய்தல் ஆதல் மெய் பெற தோன்றும் நெய் தற்றிணைக்கு காலமாதல் பொருண்உமை பெறத் தோன்றும். - எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு. கக. நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு - முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே. இது, பாலைக்குக் காலமும் இடனும் உணர்த்துதல் நுதலிற்று.