பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி விரையொலி கூந்தனும் விறலியர் பின்வா ஆடினிர் பாடினிர் செலினே நாடுங் குன்று மொருங்கீ யும்மே."[புறம்-] அன்றி முணிய புறத்தோன் அணங்கிய பக்கமும் - அன்றியும் பகைந்த புறத்தர் சன் வருந்திய பக்கமும். உதாரணம்:- "நஞ்சுடை வாலெயிற் றைந்தலை சுமந்த வேக வெந்திற னாகம் புக்கென விசும்புதிப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப் பெருமலை விடரகத் துருமெறிந் தாங்குப் புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற் சினங்கெழு தானைச் செம்பியன் மரு கராஅங் கலித்த குண்டுகண் ணகழி இடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉங் கடுமுரண் முதலைய நெடுரிலஞ்சிச் செம்புறழ் புரிசைச் செம்மன் மூதூர் வம்பணி யானை வேந்தகத் துண்மையின் அரு நல்லவென் னாது சிதைத்தல் வல்லையா னெடுந்தகை செருவத் தானே "[புறம்-கூன] திறற்பட ஒரு தான் மண்டிய குறுமையும்-வலிபட ஒரு தானாகிச் சென்ற குற்று ழிஞையும். உதாரணம்:-ய "கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டுக் குடுமி களைந்த வேம்பி னொண்டளிர் நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மலைந்து குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் யார்கொல் வாழ்கவண் கண்ணிதார் பூண்டு தாலிகளைந் தன்று மிலனே பால்விட் டயினியு மின் றயின் றனனே வயின்வபின் உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை வியந்தன்று மீழிந்தன்று மிலனே யவரை அழுந்தப் பற்றி யகல்விசும் பார்ப்பெழக் கவிழ்ந்துநிலஞ் சோ வட்டதை மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனிலு மிலனே." [புறம் எக] உடன்றோர். வருபகை பேணார் வாரெயில்-வெகுண்டு வருகின்ற படையைப் பேணார் வாரெயில் உழிஞையும்.