பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திலைளகியல் மடை அமை ஏணி மிசை மயக்கமும்- மதிலிடத்து மடுத்தல் அமைந்த ஏணி சார்த்தி அதன்மேல் பொரும் போர்மயக்கமும். உதாரணம்!-- கடைஇச் சுற்றமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும்- செலுத்திச் சுற்றமர் ஒழிக என்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும். உதாரணம்:- சுடுமண் ணெடுமதில் சுற்றிப் பிரியார் கடுமுர ணெஃகங் கழிய-வடுமுரண் ஆறினா ரன்றி யரவு மூடும்பும்போல் ஏறினா ரேணி பலர்" [வெண்பா-உழிஞை -க்கூ) "காலை முரச மதிலியம்பக் கண்கனன்று வேலை விறல்வெய்யோ னாக்குதலும்-மாவை அடுது மடிசிலென் றம்மதிலு ளிட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு" [வெண்பா-உழிஞை -உகூ] முற்றிய அகத்தோன் வீழ்ந்த கொச்சியும் -முற்ற அகப்பட்ட அகத்திலுள்ளான் வீழ்ந்த நொச்சியும். உதாரணம்:-- டம். அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையும் நொச்சியின் புறத்தாகிய உழிஞையான் வீழ்ந்த புதுமையும் ('மற்று' என்பது அசை, 'ஆன்' என்பது இடைச்சொல். உதாரணம்:-- "நீரற வழியா நிலமுதற் கழித்த கருங்கா னொச்சிக் கண்ணார் குரூஉத்தழை மெல்லியன் மகளிர்க் கல்குற் றொடலை யாகவுங் கண்டன மினியே வெருவரு குருதியொடு மயங்கி யுருவு கரந்து தெறுவாய்ப் பட்ட தெரிலூரன் செத்து பருந்துகொண் டுக்கவும் கண்டனம் மறம்புகன் மைந்தன் மலைந்த வாறே." (புறம்- உஎக) உதாரணம்:- கோடுயர் வெற்பி னிலங்கண் டிரைகருதுந் தோடுகொள் புள்ளின் றொகையொப்பக்- கூடார் முரணகத்துப் பாற முழவுத்தோண் மள்ளர் அரணகத்துப் பாய்ந்திழிந்தா ரார்த்து." [வெண்பா-உழிஞை -உல்] நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் விடங்கின் உளதாகிய போரின்கண்ணே வீழ்ந்த பாசி "நாவாயுந் தோணியு மேல்கொண்டு எண்ணாதார் ஓவார் விலங்கி யுடலவும் - பூவார் அகழி பரந்தொழுகு மங்குருதிச் சேற்றுப் பாழிவாய் வீழ்ந்தார் பலர்." [வெண்பா- உழிஞைகள்]