பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் -இ-ள் :---நடுவு வைத்திலோ-நியரிலைத்திணையாகிய பாலையாவது, நண்பகல் வேனி பொடு முடிபு: திருங்கள் முன்னிய நெறித்து நான்பாற்பொழுது வேனிற்காலத் தொடு புணர்ந்து மின் றாழிக் கருதிய சென்யை யுடைத்து. இஃது, இன ' மல் முதுனி' என்னும் இருவகைப் பருவத்தின் கன்னும் வரும் நண்பகற்பொழுது மாமா பென்ப தூஉம், ஆண்டு இயங்கும் நெறி பிலமா பென்ப தூஉம் உணர்த்திப்பது', இளllar சித்திரைத்திங்களும் வைகாசித்திங்களும், முதுவேனிலாவது ஆனி திங்களும் படித்திங்களும். கண்பாகாவது பார்பெழுதின் நடுக்கூறு. (முதல் சோரம் பிரிவை. இண்டாம் ஏ.கா) 4ம் ஈற்றசை.) (சுக) 52. பின்பனி தான மரித்தென மொழிப. இஃது, எய்தாதது எதுவித்தல் அதலிற்று. இ-ன் :--பின்பனியும் உரித்து என் மொழிய பின்பனிக்காலமும் உரித்து என்று கூறுப் (பாலக்கு). இது வேறோ தினமையான், வேனி. போலச் 'நட்பின் நெனக் கொள்க: மின்பனி யாவது மாசித்திக்களும் பங்குனித் திங்களும், அஃதற்றாக, இவ்வறு வகைப்பருவமும் அறுவடைப் பொழுதும் இவ்வைந்திணைக் சரியவா றென்னை யெனின், சிறப்பு நோக்கி என்க. என்னை சிறந்தவாறு எனின், முல்லையாகிய இலலும், ' கேற்காலத்து வெப்பம் உழந்து மானும் புதலும் கொடியும் கலினழிந்து கிடந்தன " பகள் முழங்க வின்பெறு மாகான், அதற்கது சிறந்ததாம்.. மாலைப்பொழுது இந்நிலத்திற் கின் றியடையாத முல்லை மலரும் கால மாதலானும், அந் நிலத்துக் கருப்பொருளாகிய ஆனிஸ எரும் கால மா தவானும், ஆண்டுத் தனியிருப்பார் - க்கு இதை கண்டுழி வருத்தம் மிகு ரலின், அதுவும் சிறந்த தாய்ற்று. குறிஞ்சிக்குப் பெரும்பான்மையும் களவிற்புணர்ச்சி பொருளாதலின், அப்புணர்ச்சிக்குத் தனியிடம் வேண்டு மன்றே, அது கூதிர்க்காலத்துப் பாலும் இரவும் நுண்துளி சிதறி இயங்குவார் இலரா மாதவான், ஆண்டுத் தனிப்படல் எளிதாகலின், அதற்கது சிறந்தது.. நதி -- -நாள் யாமமும் அவ்வாறாயின் அதுவும் சிறந்தது. மருதத்திற்கு நிலன் பழனஞ் சார்ந்த இடமாதலான், ஆண்டு உறைவர் மேன்மக்களாதலின், அவர் பரத்தையிற் - பிரிவுழி அம்மனைத்து உறைந்தமை பிறர் அறியாமை மறைத்தல்வேண்டி வைகறைக் கண் தம்மனையகத்துப் பெயரும்வழி, ஆண்டு மனைவி ஊடலுற்றுச் சாரதில்லானா மோத் லால் அவை! அங்கிலத்திற்குச் சிறந்தன. நெய்தற்குப் பெரும்பான்மையும் இரக்கம் பொருளாதலின், தனிமை புற்று இரங்குவார்க்குப் பகற்பொழுதினும் இராப்பொழுது மிகுமாதலின், அப்பொழுது வருதற் போது வாகிய எற்பாடு கண்டார் இனி வருவது ' மாலையென வருத்தமுறுதலின் அதற் து சிறந்த மென்க.' - '. பாலைப்பொருள் வது பிரிவு. அப்பிரிவின் கண் தலைமகக்கு வருத்தமுறு மென்று * தலைமகள் கலுங்கால், நிழலும் நீரும் இல்லாத வழி. ஏகினார் எனவும் மேலுமாகலின், அதற் கது சிறந்ததென். (தான் என்பது அசை . (க) கா, இருவகைப் பிரிவு நிலைபெறுத் தோன்றலும் - உரிய தாகு மென்மனார் புலவர். ' - இது, பாலைக் குரிய பொருளாமாறு உணர்த்துதல் நுதலிற்று. .