பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20TL தொல்காப்பியம் - இளம்பூரணம் ஞான்றுதோன் றவிச்சுடர் மான்றாட் பட்டெனக் கட்பட ரோதி நிற்படர்த் துள்ளி யருஞ்செல வாற்றா வாரிடை: ஞெரேரெனப் பரந்துபடு பாய னவ்வி யற்றென விலங்குவளை செறியா 2விகுத்த நோக்கமொடு நிலங்கிளை நினைவினை நின்த நிற்கண் டின்னகை வினைய மாகவு மெம்வயி ஊடல் யாங்குவந் தன்றென யாழநின் கோடேந்து புருவ மொடு குவவுதுத னீவி நறுங்கதுப் புளரிய என்ன மையத்து வறுக்(கை) காட்டிய வாயல் கனவி னே ந்நேக் கற்ற வலம்வரல் போற்ற யா தலிற் புலத்தியா (லெம்]மே.” (அகம் - என வரும். அருந்தொழின் முடித்த செம்மற் காலை விருந்தோடு நல்லவை வேண்டற் கண் னும் என்பது--அரியலினையை முடித்து வந்த தலைமைக்காலத்து விருந்தினரோடு கூட எல்லவற்றைக் கினத்தி விருப்ப முறுதற்கண்ணும் கூற்று நிகழும் (என்றவாறு.) உதாரணம் வந்தவழிக் காண்க, மாலை ஏந்திய பெண்டிரு மக்களுங் கேளி ரொழ்க்கத்துப் புகற்சிக் கண்ணும் என்பது -- தலைவனை எதிர்கொண்டு மங்கலமாக மாலை யேந்தி நின்ற பெண்டிரும் மக்களும் கேளிரும் ஒழுகும் ஒழுக்கத்து விருப்பத்தின் கண்ணும் கற்று நிகழும் (என் றவாறு.) கேளிரும் என்னும் உம்மை எஞ்சி நின்றது. ஈண்டு ஒழுக்கமாவது-- சொல்லாது பெயர் தீர் என்றானும், இளமையுங் கரமமும் நோக்காது பெயர்ந்தீர் என்னும் கூறி, இதற்குக் காரணம் என்னை எனத் தலைவன் வந்துழி அவர் நிகழ்த்தும் நிகழ்ச்சி. உதாரணம்:- "உள்ளினெ னல்வனோ யானே யுள்ளி நினைந் தனெ னல்லனோ பெரிதே நினைந்து மருண்டனெ னல்லனோ வுலகத்துப் பண்பே நீடிய மராத்த கோடுதோய் மலிநிறை - பிறைத் துணைச் சென் நற் றாங்க மனைப்பெருங் காமம் மீண்டுகடைக் 5கொளவே.” (குறுந் - கூக) என வரும். ஏனைய வரயிலோ ரெதிரோடு தொகைஇ என்பது - பெண்டிரு மல்லாத வாயில்களாயினர் எதிர் கூறுங் கூற்றும் தலைவன்மாட்டு நிகழும் என்றவாறு. இவை யெல்லாம் காமப் பொருளாகத் தோன்று: அவர் செயல் பொருளாகத் தோன் றும். உதாரணம் ஓர் தவழிக் சாண்க. (பிரதி)-1. யஞசலலாரவுரு விடை. 2. லிகுதி. 3. குவவுங் குதனீ . 4. வந்துறுக் கதுப்புளிரிய. 5. கொளவோன்.