பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் உாகங் பண்ணமை பகுதிப் பதினொரு மூன்றும் எண்ணருஞ் சிறப்பிற்கிழவோன்மேன என்பது--- செய்தவமைந்த பகுதியினையுடைய முப்பத்துமூன் படத்தினும் நிகழுங் கூற்று மிக்க சிறப்பினையுடைய கிழவோன் மேலன என்றவாறு. மிக்க சிறப்பினையுடைய கிழவோன் மேலன என் றமையால், மிகாத சிறப்பினை யுடை யார் மாட்டு இவையெல்லாம் ஒருங்கு நிகழ்தலில் என்று கொள்க. செயலமை பகுதி என்ற றத

னன், இவ்விடங்களின் வரும் பொருள் வேறுபாடு(கட்கு)ம் இவையே இடமாகக்கொள்க.

(ரு)
எசரு. அவனறி வாற்ற வறியு மாகலின்
ஏற்றற் கண்ணு நிறுத்தற் கண்ணும்
உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற்
பெருமையிற் றிரியா வன்பின் கண்ணுங்
கிழவனை மகஉேப் புலம்புபெரி - தாகலின்
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்
இன்பமு மிடும்: டைய 1.5 கிய விடத்துங்
கயந்தலை தோன்றிய காமர் செய்யண:
நயந்த கிழவனை கெஞ்சு பண்ணுறீஇ
களியி னீக்சிய விளிவரு நிலையும்
புகன்ற வள்ளமோடு புதுவோர் பாயற்
ககன்ற கிழவனைப் புலம்பு கனி காட்டி
இயன்ற கெஞ்சந் தலைப்பெயர்த் தருக்கி
எதிர்பெய்து மறுத்த, வீரத்து மருங்கினுந்
தங்கிய வொழுக்கத்துக் கிழவனை வணங்கி
எங்கையர்க் குரையென விரத்தற் கண்ணுஞ்
செல்லாக் காலை தெல்கென விடுத்தலுங்
காமக் கிழத்தி தன்மகத் தழீஇ
யேமுறு விளையாட் டிறுதிக் கண்ணுஞ்
சிறந்த செய்கை யவ்வழித் தோன்றி
அறம்புரி நெஞ்சமொடு தன்வர வறியாமைப்
புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானும்
தந்தைய ரொப்பர் மக்களென் பதனால்
அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கினும்
கொடியோர் கொடுமை சுடுமென வொடியாது
நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப்
பகுதியி னீங்கிய தகுதிக் கண்ணுங்
கொடுமை யொழுக்கங் கோடல் வேண்டி
அடிமேல் வீழ்த்த கிழவனை நெருங்கிக்
காத லெங்கையர் காணி னன்றென
மாதர் சான்ற வகையின் கண்ணுக்
தாயர் கண்ணிய நல்லணப் புதல்வனை
மாயப் பரத்தை யுள்ளிய வழியும்