பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாங் தொல்காப்பியம் - இளம்பூரணம் + வேங்கை வீதரு மோங்குமலை யடுக்கத் தாகெழை திவக்த பைங்கண் மூங்கில் ஓமெழை கிழிக்குஞ் சேண கோடுயர் பிறங்கன் மலைகிழ வோனே.” (நற்றிணை - 2.அ} எனவும், "மனை கை வயலை வேழஞ் சுற்றுத் துறைகே மூரன் கொடுமை நாணி நல்ல னென்று மியாமே யல்ல னென்னுமென் நடமென் றோளே.” (ஐங்குறு - Us | எனவும், வீழுார் வீ[ழப் ப்டுவோர்க் கமையுமே வாழுக மென்னுஞ் செருக்கு.” (குறள் - தா.சு.க.) - எனவும் வரும். இன்பழம் இடும்பையு மாகியவிடத்தும் என்பது-தலைவிக்கு இன்பமும் துன்பமும் ஒருங்கு நிகழும் வழியும் கூற்று நிகழும் என்றவாறு.) உதாரணம்:- "இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்க ணுடைத் தாம் புணர்வு.” (குறள் - தாடூஉ] எனவும், 'குக்கூ வென்றது கோழி யதனெதிர் துட்கென் தற்றென் றூ (2] நெஞ்சம் தோடோய் காதலர்ப் பிரிக்கும் வா(ள்) போல் வைகறை வந்தன்று லெனவே.” (குறுந் - 17 (27) எனவும் வரும் கயந்தலை தோன்றிய காமரீ ரேய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீடு நளியி னீக்கிய வினிவரு நிலையும் என்பது-புதல்வன் போன்றிய நெய்யணி நயத்த கிழவனை நெஞ்சு புண்ணுறுமாறு பண்ணிச் செறிவுநீக்கி(யj இளிவந்த நிலையின் கண்ணும் கூற்று நிகழும் (என்றவாறு.) இளிவந்த நிலையாவது தன்னை அவமதித்தான் என்னும் குறிப்பு. உதாரணம்:- கரும்புகடு பாத்தி(க்) கதிர்த்த வாம்பல் சுரும்பு[u]C 1களையும் பெரும்புன லூர புதல்வனை யீன் (வெக்) மேனி முயங்க லதுவே தெய்யமின் மார்பு சிதைப் பதுவே.” (ஐங்குறு - சுரு] என வரும். (பிரதி)-1. தளையும்