பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் உாசக வருக மாளவென் னுயிரெனப் பெரிதுவந்து - கொண்டன் பணின்றோட் கண்டு விலை செல்லேன் மாசில் குறுமக ளெவன்பே துற்றனை நீயுந் தாயை" யிவற்கென யான்றற் கரைய வந்து விரைவினள் க்வை இக் களவுடன் பாரிற் கவிழ்ந்து நிலங் கிளையா நாணி நின்றோ எனிலைகண் டியானும் பேணின னல்லனோ மகிழ்ந வானத் தணங்கருங் கடவு என்னோணின் மகன் யாதல் புரைவதா லெனவே." [அகம் - யசு) என வரும். சிறந்த செய்கை யவ்வழித் தோன்றி பறம்புரி நெஞ்சமொடு தன் வரவறி யாமை புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத்தானும் என்பது சிறந்த செய்கையினை யுடைய அவ்விடத்துத் தலைவன் தோன்றி அறம்புரி நெஞ்சத்தோடே தனது வரவைத் தலைவியறியாளாக நின்று தலைவியைப் புறஞ்செய்து அவள் மாட்டும் தாகிய ஊடலைப் பெயர்த்தல் வேண்டின விடத்தும் தலைவிமாட்டுக் கூற்று நிகழும் (என்றவாறு.) அவ்வழி என்றது. தலைவியுங் காமக்கிழத்தியைப் போலத் தன் மகளைக் கொண்டு விளையாடிய வழியும் என்றவாறு. மையற விளங்கிய” என்னும் மருதக்கலியுள், "பெரும, விருச்தொடு கை துவா வெம்மையும் உள்ளாய் பெருந்தெருவிற் கொண்டாடி ஞாயர் பயிற்றத் திருந்துபு நீகற்ற சொற்களியான் கேட்க வருந்தோவா நெஞ்சிற் கமிழ்தயின் சிறற்றாப் பெருந் தகாய் கூறு சில்” எனவும், “எல்லிழாய், சேய்ந்நின்று நாங்கொணர்ந்த பாணன் சிதைந் தாங்கே வாயோடி யேனாதிப் பாடியோ மென்றற்றால் கோய்காந் தணிக்கு மருந்தெனப் பாராட்ட வோவா தெடுத்தெடுத் தத்தத்தா வென்பவன்மான வேய்மென்றோன் வேய்த்] திறஞ் சேர்த்தலு மற்றிவன் வாயள்ளிப் போகா னரோ” எனவும் உள்ளி யுழையே யொருங்கு படைவிட கன்வர் படர்)தக் ததுபோலத் தாமெம்மை யெள்ளுமார் வந்தாரே மீங்கு (கலித் - அக). எனவும், இவ்வாறு வரும். (பிரதி)-1. நிற்றோட். 2, தாம்வயிற் றற்கென. 3. கை துவா. 4. அற்றாப். 5. புறஞ். 31