பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் உாசரு கலம்பாராட்டுவாள் தலைவி. அவள்பாராட்டுதல் தீமையற்றி வருதலான், அதனாற் சால்லி முடிப்பது பிறபொருளாயிற்று. உதாரணம்:- கண்டிகு மல்லமோ கொண்கதின் கேளே யொள்ளிழை யுயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே” (ஐங்குறு - 1722]. இதனான் அவள் மிக்க இளமை கூறித் தலைவனைப் பழித்தாளாம்: ஒருமுகத்தாற் புலந்தவாறு. இன்னும் தலைமகள் நலம் பாராட்டியவழிக் கூறவும் பெறும். CG 'அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து மணிக்கே முன்ன மாநீர்ச் சேர்ப்ப இம்மை மாறி மறுமை யாயினு நீயா கியரெங் கணவனை யானா கியர்சின் நெஞ்சுகேர் பவளே.” (குறுங் - சு) என்வரும். கொடுமை ஒழுக்கத்துத் தோழிக் குரியவை வடுவறு சிறப்பிற் றிரியாமைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வருஉம் பல்வேறு நிலையி னும் என்பது-- தலைவி கொடுமையொழுக்கத்துக் கோழிக்குக் கூறுதற் குரியவை குற்ற மற்ற சிறப்பினையுடைய கற்பின்கண் திரியாது தலைவனைக் காய்தலும் உவத்தலும் நீக்கி நிறுத்தலும் பேணிக்கோடலும் அவ்விடத்து வரும் பல்லாய் வேறுபட்டு வரு நிலையினும் தலைவி கூற்று நிகழும் (என்றவாறு.) தோழிக்குரியவை என்றதனால் தோழிக்குக் கூறத்தகாதனவும் உள என்று கொள்க. உதாரணம்:- நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினு முரைய லவர்தமக் கன்னையு மத்தனு மல்லரோ தோழி - புல்லிய தெவனோ வன் பிலங். கடையே.” (குறும் - க..) இது காய்தல் பற்றி வந்தது. 'நாமவர் திருந்தெயி றுண்ணவு வமராம தேந்துமுலை யாகத்துச் சாந்து கண்படுப்பவுங் கண்டுசுடு பரத்தையின் வர்தோற் கண்டு மூடுதல் பெருந்திரு வறுகெனப் - பீடுபெற லருமையின் முயங்கி யேனே.” . எனவும், “காணுங்காற் காணேன் றலறாய காணாக்காற் காணேன் றவறல்ல வை.” குறள் - தா2 அசு) (எனவும்) இவை உவத்தல்பற்றி வந்தன.