பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் 2.பாச நகையா தின்றே தோழி நெருகன் மணிகண் டன்ன) துணிகயந் துளங்க விரும்பியன் றன்ன கரும் கோட் டெருமை யாம்பன் மெல்லடை கிழியாக் குவளைக் கூம்புவிடு பன்மலர் மாந்திக் கரைய காஞ்சி நுண்டா தீர்ம்புறத் திறைப்ப மெல்கிடு கவுள வல்குதிலை புகுதரு தண்டுறை யூரன் மன்டா ரகலம் வதுவை நாளணிப்புது வோர்ப் புரிய பரிவொடு வரூஉம் பாணன் றெருவிற் புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி யழிபட் டெம்மனை புகு[த] தோனே யதுகண்டு மெய்ம்மலி யுவகை மறையினெ னெதிர்சென் நிம்மனை யன் றஃ தும்மனை யென்ற வென்னுந் தன்னு நோக்கி மம்மர் கெஞ்சினன் மருண்டுநின் துவே." (அகம் - குசு) இது மேற்கூறியவாற்றா னன்றிப் பிறவாற்றான் வந்தது. ஒலிபுன லூரனை யொருதலை யாக வலி நமக் காவது வலியென் றொழியப் பந்தர் மாட்டிய பரூஉச்சுடர் விளக்கத்துக் கந்த முனித்தலைத் தும்பி யார்ப்பக் காலை கொட்டிய கவர்தோற் சிறுபறை மாலை யாமத்து மதிதா விடாது பூண் கிெடந்து வளரும் பூங்கட் புதல்வனைத் காண்டலுங் காணான் றன் கடிமனை யானே." எனவரும். வாயிலின் வரூஉம் வகையோடு தொகைஇக் கிழவோள் செப்டல் கீழவ தென்ப என்பது - வாயில்கள் மாட்டு வரூ[உ]க் கூற்று வகை யுளப்படத் தலைவி கூற்று நிகழும் (என் றவாறு.) வாயில்களாவார்: -- பார்ப்பார், பாங்கன், : தோழி, செவிலி, பாணன், விறலி, இளையர், விருந்தினர்; கூத்தர், அறிவர், கண்டோர். இவருள் தோழி வாயிலாதல் மேற்கூறு தலின் ஒழிந்த வாயில்கள் ஈண்டுக் சொன் காப்படும். "அன்னா யிவனோ உரினமாணாக்கன் நன்னூர் மன்றத் தென்ன கொல்லோ விரத்தூணிரம்பா மேனியொது விருந்தி வரும் பெருஞ்செம் மலனே.” (குறுக்-கூ...! இது பாணன் வாயிலா(க) வந் துழிக் கறியது. நீகண் டனையோ கண்டார்.) கேட்டனையோ வொன்று தெளிய நகையின மொழிமோ வெண்கோட் டியானை சோனைப் படியும் (பிரதி )-1. பூக்கட். 2. விளமா, -