பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் 2.17 Bis. றிருமனைப் பல்கடம் பூண்ட பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே.” (குறுர் - 7 அக) என வரும். பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி பிழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும் என்பது---பிழைத்து வந்திருந்த தலைமகனை நெருங்கித் தலையளிக்குமாறு: கூறித் தலைமகன் மாட்டாக்கிக் கொடுத்தற்கண் ணும் கூற்று நிகழும் (என் றவாறு.) உதாரணம்:- "பகலிற் றோன்றும் பல் கதிர்த் தீயி னாம்பலஞ் செறுவிற் றேனூ ரன்ன விவணலம் புலம்பப் பிரிய லாவால முடையளோ மகிழ்தரின் பெண்டே” (ஐங்குறு - இஎ) கேட்டிசின் வாழியோ மகிழ்ந உவாறுற்ற மைய னெஞ்சிற் கெவ்வந் தீர நினக்குமருந் தாகிய யானினி யிவட்குமருந் தன்]மை நோமே நெஞ்சே." (ஐங்குறு - Gr) எனவரும். வணங்கிய மொழியான் வணங்கற் கண்ணும் என்பது - தாழ்ந்த வியல்பினை யுடைய மொழியினான் வணங்குதற்கண்னும் கூற்று நிகழும் (என்றவாறு.) உதாரணம்:- உண்இறைப் பொய்கை வரா[அ] லினமிரியும் தண்டுறை யூர தகுவதோ-- ஒண்டொடியைப் பாராய் மனை துறந் தச்சேரிச் செல்வதனை யூராண்மை யாக்கிக் கொளல்.” (ஐந்திணையெழு - நச) எனவரும். புறம்படுவிளையாட்டுப் புல்லிய புக்ரீச்சியும் என்பது--புறப்பட்ட விளையாட, டினைத் தலைவன் பொருந்திய புகர்ச்சிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.) புகர்ச்சி- குற்றம். உதாரணம்:- "காலை யெழுத்து கடுந்தேர்ப் பண்ணி வாலிழை மகளிர் மரீஇய சென்ற... மல்ல லூர னெல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவர் தாயே:-- தெ ஜுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.” (குறும் - எனவரும். சிறந்த புதல்வனைத் தேராது. புலம்பினும் என்பது-- இருவர்க்குஞ் சிறந்த புதல் வனை நினையாமையால் தலைமகன் தனிமையுறுதற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.) (பிரதி)-1. அகற வின்றும் பரிகதிர்த். 2. தவாறும் - நமைமிய. 3. புகற்சியும்... சடு]