பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் எனவும், “யாரையோ வெம்மில் புகுதருவாய்." (கலித் - •அ], எனவும் கூறியவாறு காண்க. நாடுஅ. காமக் கடப்பினுட் பணீந்த கிளவி காணுங் காலைக் கிழவோற் குரித்தே வழிபடு கிழமை யவட்கிய லான, இது தலைமகற் குரியதோர் மரபுணர்த்திற்று. இது சூத்திரத்தாற் பொருள் விளங்கும். உதாரணம்:-- “ஒரூஉ, கொடியிய னல்லார் ஞானாற்றத்துற்ற" என்னும் மருதக்கவியன், “பெரியார்க் கடியரோ வாந்தவர்.” எனத் தலைவி கூறியவழி, 'கடிய தமக்கினி யார்சொலத் தக்கரா மற்று.” (கலித்-சி ) என வரும். (லக) நாகூ. அருண்முந் துறுத்த வன்புபொதி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே. இது தலைமகட் குரியதோர் இயல்புணர்த்திற்று, பொருள்பட மொழி தலாவது பொய்யாக் கூறாது மெய்யே கூறல். உதாரணம் வந்தவழிக் காண்க. {a ) சுல. களவுங் கற்பு மலர்வரை' வின்றே, என்-னின் அலர் ஆமாறு உணர்த்திற்று. கிளவினுக் கற்பினும் அலராகு மென்று கூறுதல் வரைவின்று என் றவாறு. "தொகுத்துக்கூறல்' என்பதனாற் களவும் ஈண்டு ஓதப் பட்டது. உதாரணம்:- 'கண்டது. மன்னு மொருநா ள லர்மன்னுந் திங்களைப் பாம்பு கொண் டற்று.” (குறள் - தாக) [இது களவு.) "வேதின வெரிசி னோதி முதுபோத் தாறுசென் மாக்கன் புட்கொள்ப் பொருந்துஞ் சானே சென்றனர். காதல ஞானழிக் தீங்கியா னழுங்கிய வெல்வம் யாங்கறிக் தன்றிவ் வழுங்க லூரே.'” (குறுந் - சய] இது கற்பு. நசுக. அலரிற் றோன்றுங் காமத்து மிகுதி,