பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உார்.கூஉ தொல்காப்பியம் - இளம்பூரணம் கவ கவவுக்கை நெகிழ்த்தமை போற்றி மதவுநடைச் செவிலி கையென் புதல்வனை நோக்கி நல்லோர்க் 2கொத்தனிர் நீயி ரிஃதோ செல்வர்க் கொத்தனம் யாமென மெல்லவென் மகன் வயிற் பெயர் தந்தனெனே” (அகம் - உசு) என் றவழி வேட்கை தணிதலாகாதான் அது தணியுந்துணைய முயங்காது, வுக்கை நெகிழ்ந்ததெனப் பெயர்தல் மடன்ழிதலாயிற்று. உாக.. அறத்தொடு நிற்குங் காலத் தன்றி பறத்தயன் மரபில் டோழி யென்ப. இது அறத்தொடுதிற்கு கிலைமரபு உணர்த்திற்று. தலைவி அறத்தொடு நிற்குங் காலத்தன்றித் தோழி தானே அறத்தொடு நிற்கும் மரபு இலன் என்றவாறு. தலைவி அறத்தொடு நிற்குமாறு:- "வீழ்ந்த மாரிப் பெருந்தண் சாற் கூட திர்க் கூதலத் தலரி சாறு மாதர் வண்டி யைவருந் தீங்குரன் மண நாறு சிலம்பி ன சுணா மோர்க்கு முயர்மலை நாடற் குரைத்த வொன்றோ துயர் மருங் கறியா வன்னைக் இந்நோய் தனியுமா றிதுவென வுரைத்த லொன்றோ செய்யா யாதலிற் கொடியை தோழி மணிகெழு நெடுவரை பணிபெற நிவந்த செயலை மருதளி என்னவென் மதனின் மாமைப் பசலையுங் கண்டே.” (நற்றிணை - 2 1:- 2சரி என வரும். தோழி யறத்தொடு நித்(றல் வருகின்ற சூத்திரத்தாற் கூஜப { ச ) எளித்த லேத்தல் வேட்கை யுரைத்தல் கூறுத லுசாஅத லே தீடு தலைப்பா இண்மை செப்புங் கிளலியொடு தொகைஇய வேழு வகைய வென்மனார் புலவர். என் "னின், இது தோழி யறத்தொடு நிற்குமாறு உணர்த்திற்று. இதற்குப் பொருள் களவியலுள் தோழி கூற்று உரைக்கின் றுழி உரைக்கப்பட்டது. (We) உாரு.. உற்றுழி யல்லது சொ[ல்]ல லின்மையி எப்பொருள் வேட்கைக் கிழவியி னுணர். என்-னின். து செவிலிக் குரியதோர் மரபுணர்த்திற்று. காமம் மிக்கவழி யல்லது சொல் நிகழ்ச்சி யின்மையின் தலைமகள் தான் கருதிய பொருண்மேல் வேட்கை (யைத் தலைமடேன்னானே யறிவர் என்றவாறு. (பிரதி)-1. மகவுடைச். 2. கொத்தநீர் நி நீ இவ்தோர். உபாசு.