பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - பொருளியல் AY' கக. பன்மையாற் கூறினமையால் அவ்வுணர்ச்சி செவிலிக்கும் 5 ற்றாய்க்கும் ஒக்கும் என்றவாறு. இதனாற் சொல்லியது அறத்தொடு கற்பதன் முன்னம் செவிலி குறிப்பினான் உணரும் எனக் கொள்க. 'அன்னாய் வாழி வேண்டன்னை நின்மகள் பாலு முண்ணாள் பழங்கள் கொண்டு நனிபசர் தெைளன வினவுதி” (அகம் - 1 என் றவழிச் செவிலி குறிப்பினான் உணர்க் தவாறு காண்க. வேட்கைதோற்றத் தலை பகனில்லாதவழித் தோழி கூற்று நிகழும். அது காமர் காட்டனர்” (aa's - என்னும் பாட்டினுள் காண்க, {ms } செறிவு நிறைவுஞ் செம்மையுஞ் செப்பு மறிவு கருமையும் பெண்பா லான. என்-னின். இது பெண்டிர்க் குரியதோர் இயல்புணர்த்திற்று. செறிவு என்பது---அடக்கம். திறைவு. என்பது-- அமைதி. செம்மை என்பது - மனங்கோடாமை. செப்பு என்பது--- சொல்லுதல். அறிவு என்பது--நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் அறிதல். அருமை என்பது- உள்ளக் கருத்தறிதலருமை. இவை எல்லாம் பெண்பக்கத்தன உசு. என்றவாறு இதனாற் சொல்லியது மேற்சொல்லிய அறத்தொடுநிலைவ்கை இனிக்கூறுகின்ற வரைவு கடாதற்குப் பகுதியும் உண்மைவகையானும் புனைந்துரைவகையானும் கூறுங்கால் இவை பேதையராகிய பெண்டிர்க்கு இயையுமோ என ஐயுற்றார்க்குக் கூறப்பட்டது. (ச) உ.எ. பொழுது மாறுங் காப்புமென் றிவற்றின் வழுவி னாகிய குற்றங் காட்டலுக் தன்னை யழிதலு மவணு மஞ்சலு மிரவினும் பகலினும் நீவா வென்றலுங் கிழவோன் றன்னை வார வென்றலு நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும் புரைபட வந்த வன்னவை பிறவும் வரைதல் வேட்கைப் பொருள வென்ப. என் -னின், இது தோழி கூற்றிற் கூறப்பட்ட சில கிளவிக்குப் பயன் உணர்த்திற்று. தலைமகன் வருகின்ற பொழுதும் நெறியும் ஊரின் கட் காவலும் என்று சொல்லப் பட்டவற்றின்கண் வரும் தப்பினால் . உளதாகுங் குற்றக் காட்டலும், தான் மன்னழித்து கூறலும், தலைமகட்கு வருமிடையூறு கூறலும், தலைமகளைப் பகற் குறிவிலக்கி இரவுக்குறி (பிரதி)-1. யறிதலு.