பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - பொருளியல் வாகன உாயசு. முறைப் பெயர் மருங்கி(ன) கெழுதகைப் பொதுச்சொ னிலைக்குரி மரபி னிருவீற்று முரித்தே. என்-னின், இதுவும் வழுவமைத்தலை நுதலிற்று. முறைப்பெயராவது--இயற்பெயர் முதலிய பெயரானன்றி முறைமையற்றி வரு வது; அது தந்தைமகனைக் கூறும்பொழுது தம்முன், தம்பி, [என்பனவும்) கிழவன் தோழன் என்பனவும் போல வருவன. அப்பெய ரகத்துவரும் நன்றுகிய கெழ தகைப் பொதுச்சொல் லாவது--- பயிற்சியாற் கூறும் 'எல்லா' என்பது. நிலைக்குரி மரபி னிருவீற்று முரித்தே என்பது-நிற்றற்குரிய மரபினானே யிரு பாற்கு முரித்தென்றவாறு. நிற்றற்குரிய மரபின் என்பது இவ்வாறு தோற்றாமையான் என் றவாறு. எல்லாவிஃதொத்தனென் பெறான் கேட்டைக்காண்” (கலித்-சுக) என் றவழிப் பெண்பான் மேல் வந்தது. எல்லா, தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ மற்று.” (கலித் - ஈ2] என்(றவழித் தலைமகன் மேல் வந்தது. இதுவும் ஒரு சொல்வழு அமைத்தவாறு. இச் சொற் காமப்பொருளாகத் தோற் றுதலாற் சொல்லதிகாரத்து ஓதாது ஈண்டு ஓதப்பட்டது. {உச) உாயஎ. தாயத்தி னடையா வீயச் செல்லா வினைவயிற் றங்கா வீற்றுக் கொளப்படா வெம்மென வரூஉங் கிழமைத் தோற்ற மல்ல வாயினும் புல்லுவ வுளவே, என்-னின், இதுவும் ஒரு சார் மரபுவழு வமைத்தலை நுதவிற்று. தாயத்தான் எய்துதலாவது தந்தைபொருள் மகற்குறுதல். ஈயச் சேறலாவது ஒருவன் கொடுப்ப ஒருவன் கோடல். வினைவயிற் றங்கலாவது. உழவுமுதலியன வற்றான் வருதல். வீற்றுக்கொளப் படுதலாவது வேறுபடுத்திக் கோடல்; அஃதாவது பசையினால் வந்தது கோடல். இந்நான்னும் வரும் பொருளினது உரிமை(த்)தோற்ற மல்ல வாயினும் - பொருந்துவ வுள் என்றவாறு. செய்யா என்னும் வினை யெச்சம் வரூஉம் என்னும் பெயரெச்சத்தொடு முடிக் தது. அன்றியும் செய்யா என்பதனைப் பெயரெச்ச எதிர்மறையாக்கி இந்நான்கினும் வரும் வு. இல்லா தெபொருள் பொருளலவாயினும் மெதெனவரும் உரிமைத்தோற்றம் பொருர் வுள் என் நவாறு அல்லவாயினும் என்பதனை மாறிக்கூட்டுக. எனலே' ஒரு முகத்தாற் பொருள் தடுவார் திறன் கூறினாருமாம். இனி அக் கிழமை மைத் தோற்றம் ஆவது: விரும்பி, யொன்றோ னெழுதிய தொய்யிலும் யாழ்கின் மைர் துடை மார்பில் சுணக்கும் நினைத்துக்காண்” (கலித் - 04] பிரதி--1, என்றாற். 38 தகவு சிவ