பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.112_

தொல்காப்பியம்-இளம்பூரணம்

     என்-னின், இது இறைச்சிப் பொருள்வயிற் [பிறக்கும்] பிறிது மோர்பொருள் உணர்த்துதல் நுதலிற்று.
     இறைச்சிப் பொருள்வயிற் றோன்றும் பொருளும் உள, பொருட்டிறத்தியலும் பக்

கத்து ஆராய்லார்க் கென்றவாறு.

     இறைச்சிப் பொருள் பிறிதுமோர் பொருள் கொள்க் கிடப்பனவுங் கிடவாதனவு

மென இருவகைப்படும். அவற்றிற் பிறிதோர் பொருள்பட வருமாறு:- ஒன்றே னல்லெ னொன்றுவென் குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெரிதாழ் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார். நின்றுகொய்ய மலரு நாடனோ டொன். றேன் றோழி யொன்றி னானே.” (குறுக் - உna) என்பது வரைவெதிர் கொள்ளாது தமர் மறுத்தவழித் தலைமகனோடு ஒன்றுமாறு என் னெனக் கவன்ற தோழி(க்கு) உடன்போதற் குறிப்பினளாய்த் தலைமகள் கூறியதாதலின், இதனுட் பொருகளி நென் றமையால் தலைமகள் தமர் தலைமகன் வரைவிற் குடன் படு வாரும் மறுப்பாருமாதி மாறுபட்ட தென்பது தோற்றுகின்றது. 'பொருகளிறு மிதித்த வேங்கை' யென்றதனாற் பொருகின்ற விரண்டுகளிற்றினும் மிதிப்ப தொன்றாகலின் வரை வடன்படாதார் தலைமகனை யமைதித்த வாறு காட்டிற்று. 'வேங்கை நின்று கொய்யமல ரூம்' என்றதனான் முன்பு எறிப்பறித்தல் வேண் வெது இப்பொழுது நின்று பறிக்கலா யிற்று என்னும் பொருள்பட்டது. இதனானே பண்டு நமக்கரியனாகிய தலைமகன் தன்னை யவமதிக்கவும். தமக்கெளியனாகி யருள் செய்கின்றானெனப் பொருள் கொளக் கிடந்த வாறு காண்க. உாஉஎ, அன்புது தகுவன விறைச்சியிற் சுட்டலு வன்புறை யாகும் வருந்திய பொழுதே. என்பது சூத்திரம்.) என்-னின், இது இறைச்சிப்பொருளாற் படுவதோர் பொருள் உணர்த்திற்று. அன் புறுதற்குத் தகுவன விறைச்சிப் பொருட்கட் சுட்டுதலும் வற்புறுத்தலாம் என் றலாறு. உய்மை இறந்தது தழீஇயிற்று. அடிதாங்கு மாவின்றி யழலன்ன வெம்மையாற் கடியவே (கனங்குழாய் காடென்ற ரக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடிபூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு) முரைத்தனரே." [கலித் - யக) என்றது வற்புறுத்தற் குறிப்பு. (ஈடு) உளஉ.அ. செய்பொரு. ளச்சமும் வினைவயிற் பிரிவு மெய்பெற வுணர்த்துங் கிழவி பாராட்டே. என்-னின், இது தலைமகட்குரிய தோர் இயல்புணர்த்துதல் நுதலிற்று. தலைமகன் பொருள்வயிற் பிரியு மிடத்து ஆறின் கமையா ஓளதாசிய அச்சமும்