பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளகூஉ               தொல்காப்பியம் - இளம்பூரணம்
                 

கூறினல்லது ஒழித்தல் பொருளாகக் கூறாள் என்பது கொள்ளப்படும். இவை எட்டும் குறையுற வுணர்தலின் பகுதி.

      வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங் குறித்த காலையும் என் பது - மாயம் சொல்லிவந்த கிழவனைத் தலைவி பொறுத்தகாரணம் குறித்தகாலையும் தோழி கூற்று நிகழும் என்றவாறு .
      
       அவ்வழித் தலைவன்குறிப்பும் தலைவிகுறிப்பும் உணர்தலும் தலைவன் கேட்டதற்கு மாற்றம் கூறுதலு முளவாம். மாயம் செப்பிவந்த கிழவன் என மாற்றுக. மாயம் செப்புதலாவது யானை போந்ததோ மான் போந்ததோ எனக்கூறல்.
       

'இரந்து குறையுறாது கிழவியுந் தோழியு
                மொருங்கு தலைப் பெய்த செவ்வி நோக்கிப் -
                பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப் -
                புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து
                மதியுடம் படுத்தற்கு முரிய னென்ப”

(இறையனாரகப் - சு]

  என்பதனாற் குறையும் வுணர்தல் நிகழ்ந்துழி இது நிகழாதென்று கொள்க..
         அதன்கட் குறிப்புணர்வதற்குச் செய்யுள் :--
         

 “வேங்கை மலரும் வெறிகமழ் தண்சிலம்பின்
               வாங்கமை மென்றோட் குறவர் மகளிரேஞ்
               சோர்ந்த குருதி யொழுகமற் றிப்புனத்திற்
               போந்த திலையக் களிறு.”

(திணைமொழி - அ)

எனவும்,

   ' நெடுந்தேர் கடைஇக் தமியராய் நின்று
             கடுங்களிற காணீரோ வென்றீர் -- கொடுங்குழையார்
             யானை யதருள்ளி நிற்பரோ தம்புனத்து
             லேனற் கிளிசடிகு வார்.

-

 எனவும்,
 

 'எனல் சாவ லிவளு மல்லன்
            மான் வழி வருகுள் னின்னு மல்ல
            னரந்தங் கண்ணி யிலனோடிகளிடைக்
            கரந்த உள்ளமொடு கருதியது பிறிதே
            நம்முன் னாணினர் போலத் தம்முண்
            மதுமறைர் துண்டோர் மகிழ்ச்சி போல
            வுள்ளத் துன்ப மகிழ்ப
            சொல்லு மாபெ கண்ணி னானே.

 எனவும், குறிப்புணர்ந்து இருவரு முள் வழி அவன்வா வுணர்தல்.
  
   புணர்ந்தபின் னவன்வயின் வணங்கற் கண்ணும் என்பது ---மேற்சொல்லப்பட்ட மூவகையாலும் புணர்ச்சியுண்மை பொருந்தியபின் தலைவன்கண் தாழநிற்றற் கண்ணும் என்றவாறு.
   
    அது நீ கருதியது முடிக்கற்பாலை எனவும் நீ இவளைப் பாதுகாத்தல் வேண்டுமென வம் இவ்வகை கூறுதல்: