பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச தொல்காப்பியம் - இளம்பூரணம் பாடலே அவல் எனக்கூறிப்) போந்தான் பின்பு வரக்கண்டிலேன் எனவும்,5 இன் நிக. ... அதல்.. அவைவருமாறு;--- "புனை பூக் தழையல்குற் பொன்னன்னாய் சாரற் றினைகாத் திருக்தேம்யா மா(6-லினைவாய்த்து மாவினவு வார்போல வந்தவர் நடம்மாட்டுத் தாம்வினவ லுற்றதொன் றுண்டு.” (ஐந்திணையைம் - ச) எனவும், நெய்யொடு மயக்கிய வுழுத்து நூத் மன்ன வயலையஞ் சிலம்பின் றலையது செயலை(யம் பகைத்) தழை வாடு மன்னாய்." (ஐங்குறு - உகக எனவும், "இலை சூழ் செங் காந்த ளெ ரிவாய் முகையவிழ்த்த வீர்ந்தண் வாடை கொலைவே னெதிங்கட் தொடிச்சி கதுப்புளருங் குன்றநாட ஓலைபடு வெந்நோ யுழக்குமா லந்தோ முலையிடை நேர்பவர் நேரு மிடனிது மொய் குழலே.." [எனவும்,, “புணர்துணையோ டாடும் பொறியலவ னோக்கி யிணர் ததையும் பூக்கான லென்னையு நோக்கி யுணர்வொழியப் போன வொலிதிரை நீர்ச் சேர்ப்பன் வணர்சரி யைம்பாலாய் வண்ண முணரேனால்.” (சிலப்.கானல்-ஙக.) எனவும், "தன்குறையீ தென்னான் நழைகொணருந் தண்சிலம்பி னின் குறை யோ னினைப்பினும் - பொன்குறையு நாள்வேங்கை ழேலு நண்ணா னெவன்கொலோ கோள்வேங்கை யன்னான் குறிப்பு.” (திணைமாலை - ஈக) - எனவும், "ஒருநாள் வாரல னிருசாள் வாரலன் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி நன்னர் நெஞ்ச நெகிழ்ந்த பின்றை.. இரைமுதிர் தேனிற் போகி யோனே யாசா' செந்தை யாண்டுளன் கொல்லோ வேறுபுல நன்னாட்டுப் பெய்த வேறுடை மழையிற் கலிழுமென் னெஞ்சே.”(குறுந்தொகை-எசு) எனவும்,

  • 'மாயோ னன்ன மால்வரைக் கவாஅன்

வாலியோ என்ன வயங்குவெள் ளருவி யம்மலைக் கிழவ னைந்தயக் (தென்றும் வருந் தின னென்பதோர் வாய்ச்சொற் றேறாய் நீயுங் கண்டு நுமரேர் டெண்ணி (பிரதி)-1. மிடனே. 2. என்னயத்.