________________
பொருளதிகாரம் - களவியல்
யறிவறிந் தளவல் வேண்டு மறுதரற்
கரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பி னல்ல)து
நட்டு நாடார்தம் மொட்டியோர் திறத்தே,'”
(நற்றிணை - ஙுஉ] எனவும் வரும்.
நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும் என்பது- தலைவி குறைநயந் தமை பெற்றவழி அத் தலைவி நயம்பொருந்து மிடத்தினுங் கூற்று நிகழும் என்றவாறு. தலைமகள் குறைநயந் தமை தலைமகற்குக் கூறிய செய்யுள் :-
நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பன
[நின்குறி வந்தன னியறேர்க் கொண்க.
செல்கஞ் செலவியங் கொண்மோ வைகலு'
மார லருந்திய வயிற்ற
நாரை மிதிக்கு மென்மக ணுதலே.”
(குறுந் - MAN)
எனவும்,
"கடும்புலால் புன்னை கடியுந் துறைவ
வடும்புலால் புட்கடிநாள் புக்க - தடம்புலாந்
தாழைமா ஞாழற் றதைந்துயர்ந்த தாழ்பொழிலே
யேழைமா னோக்கி மடம்.”
(திணைமாலை - சா)
(எனவும் வரும்.) இன்னும் (நயம்புரி யிடத்தும் என்றதனால் களவொழுக்கம் நிகழாநின்றுழிக் கூறுங் கூற்றும் ஈண்டே கொள்க. அது தலைவன் வருமெனவும் வந்தா னெனவுக் கூறுதலும் தலைமகன் பகற்குறிக்கண்) நீங்கியவழிக் கூறுதலும் எனப் பலவாம்.
கவர்பரி நெடுந்தேர் மணியு மிசைக்கும்
பெயர்பட விலங்கிய விளையரு மொலிப்பர்
கடலாடு வியலணிப் பொலிந்த நறுந்தழை
(திதலை யல்கு)ல் நலம்பா ராட்டிய -
வருமே தோழி வார்மணற் சேர்ப்ப - -
னிறைபட வாங்கிய முழவுமுதற் புன்ளை
மாவரை மறைகம் வம்மதி பானாட்
பூவிரி (கானற் புணர்குறி) வந்துநம்
மெல்லிணர் நறும்பொழிற் காணா
வல்லரும் படரே காண்கநாஞ் சிறிதே.”
(நற்றிணை - காள) - -
இது வருகின்றான் எனக்கூறியது.
.
"(நிலவு மறைந்தன் றிருளும் பட்டன்
- றோவத் தன்ன விடனுடை வரைப்பிற்
பாவை யன்ன நிற்புறங் காக்குஞ் - -
சிறந்த செல்வத் தனையுந் துஞ்சினள்) :
- கொடுத்துப்பெறு நன்கல மெடுத்துக்கொண் டாங்கு'
- '