பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூசு தொல்காப்பியம் - இளம்பூரணம் - நன்மார் படைய முயங்கி மென்மெலச் கண்டனம் வருகஞ் சென் மோ தோழி கீழு [மேலுங் காப்போர் 2டத்த வேறுர் தலைப் பெயர்களிறு போலத் தனியன் வந்தோன்" பனியலை நீயே.” (நற்றிணை - mo/2 | இது வந்தான் எனக் கூறியது.

  • நெய்தல் கூம்ப நிழல்குண ]க் கொழுகக்

கல்சேர் மண்டிலஞ் சிவந்து சினந்தணியப் பல்பூங் கானலும் பல்குற் றன்றே பினமணி யொலிப்ப (ப் பொழுதுபடப்பூட்டி பெய்ம்மலி காமத் தியாந்தொழு தொழிய(த்) தேருஞ் செல்புற ட்தையு மரோ டியாங்கா வதுகொ றனே தேம்பட வோ(தைவண் டிமிருங்]கோதை மார்பின் மின்னவிர் பெரும்பூட் கொண்கனொ டின்னகை மேவிசா மாடிய பொழிலே.” (நற்றிணை - 7 அஎ) இது பகற்குறிக்கண்... தலைவன் நீங்கியவழிக் கூறியது. எண்ணரும் பன்னகை கண்ணிய வகையிலும் என்பது - எண்ணுதற்கு அரிய பலகதையாட்(இக்களைத் தலைவனிடம் குறித்த வகையுங் கூற்று நிகழும் என்றவாறு. அஃது அலராகுமென்று கூறுதல். இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாயினால் அவர் துற்றி நகைப்பராகலின் நகையாயிற்று. உதாரணம்:- "நிறையாரியர் மன்னெளிய ரென்னாது காம மறையிறந்து மன்று படும்.” (குறள் - தாக.அ] 'அன்னையு மறிந் தன ளலரு மாயின்று நன்மனை நெடுநகர்ப் புலம்பு கொள வுயிர்க்கு மின்னா வாடையு மலையு.. நும்மூர்ச் செல்க வெழுகமோ தெய்யோ.”. (ஐங்குறு - உ.சு) எனவும் வரும் புர்ச்சி வேண்டினும் என்பது--மேற்சொல்ல(ப்பட்ட பல்லாற்றானும் தலை வற்கறிவுறுத்தவழிப் பின்னும் புணர்ச்சி வேண்டினும் ஆண்டுத் தோழி கூற்று நிகழும் என்றவாறு. “தெய்யா லெரிததுப்போ மென்றற்றாற் கவ்வையாற் காம ஈது(ப்போ மெனல்.)” (குறள் - தாச.4) "(இவளே,) நின்சொற் கொண்ட வென் சொற் றேறிப் பசுனை ஞாழற் பல்கிளை யொருசிறைப் புதுதல னிழந்து புலம்புமா ரிடையள்", (பிரதி)-1. மென்மேற், 2. நீர்க்க. 3. வருந்தலைப். 4. வொ...டி. 5. வெழுரே.