பொருளதிகாரம் -கற்பியல்
- உாக
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
சற்பின் வழாஅ, நற்பல. வுதவிப்
பெற்ற பெட்கும் பிணையை யாகென
நீரொக சொரிந்த வீரித ழலரி
பல்லிருங் கதுப்பி னெல்லொடு தயங்க
வதுவை நன்மணங் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகு தந்து
பேரிற் கிழத்தி யாகென(த்த] மர்தா
ஒரிற் கூடிய வுட(ன்)புணர் கங்குற்.
கொடும்புற(ம்) வளைஇய சோடிக் கலிங்கத்
தொடுங்கினள் கிடந்தன ளோர்புறந் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
அஞ்சின் ளுயிர்த்த காலை யாழநின்
னெஞ்சம் பயந்த தெஞ்சா துரையென
இன்ன கை இருக்கைப் பின்னியான் வினவலிற்
செஞ்சூட் டொண்குழை வண்சாது துயல்வர
வகமலி யுவகைய ளாகி முகனிகுத்
தேயென விறைஞ்சி யோளே மாவின்
மடங் கொண் மதைஇய நோக்கி
னொடுங்க ரோதி மாஅ யோளே.” (அகம் - அசு)
இதனுள் 'முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப வஞ்சினள் உயிர்த்தகாலை என்பதனால் இயற்கைப்புணர்ச்சி யின்மையும், அகாலி யுவகைய ளாகி முகனிகுத் தேயென விறைஞ்சி' என்பதனால் உள்ளப் புணர்ச்சி யுண்மையும் அறிக, பிறவும் அன்ன. எஞ்சா மகிழ்ச்சி பிறந்துவரு பருவத்தும் என்பது--ஒழியாத மதிழ்ச்சி மிக்கு வருங்காலத்துத் தலைவன்கட் கூற்று நிகழும் என் நவாறு.
உதாரணம்:--
"குனி(காயெருக்கின் குவிமுகிழ் வின்டலொடு
பனிவா ராவிரைப் பன்மலர் சேர்த்தித்
தாருங் கண்
பணியுந் ததைஇத் தன்னிட்
பெண்டிர் நெஞ்சழிக் திரங்கினு
முணரா ரூர்தோ
மணிமடற் கலிமா மன்றத் தேறித்தன்
அணிநலம் பாடினு மறியா சென்றியான்
பெருமலை நெடுங்கோ டேறிப் பெறுகென்
றுருவிடித் தீயி னுடம்புசுடர் வைத்த
வென்னுறு விழுமம் கோக்கிப் பொன்னொடு
திருமணி யிமைக்கும் கோடுயர் நனந்தலை
பிரவுடைப் பெண்டி 4ரிடும்பை நோக்கித்
தெளிவுமனங் கொண்ட தீதறு காட்சி
வெளியன் வேண்மான் விளங்குகரி போல்
மலிகட லுடுத்த மணங்கெழு நனந் தலைப்
(பிரதி) -1. திரங்கு. 2. பெருகென். 3. விளவுடைப். 4. விடுமன்பை, C மடவோன் [n]லர்வன் கொல்லென.