பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச. தொல்காப்பியம் - இளம்பூரணம் க பலபா ராட்டவும் படுவ மாதோ (கடைந்து கவித்தன்ன கால்வீங்கு கருங்கட் புடைதிரள் வனமுலை புலம்ப வஞ்சிக் காமர் நுழை துண் ணுசுப்பிற். முமரை முகத்தியைத் தந்த பாலே.” (குணநாற்பது) எனவரும். அஞ்சவந்த உரிமைக் கண்ணும் என்றது.--- தலைவன் தானும் பிறரும் அஞ்சும் படியாகத் தலைவிமாட்டு உளதாகிய கற்பாகிய உரிமைக்கண்ணும் என்றவாறு. உதாரணம் வர் தவழிக் காண்க, நன்னெறிப்படரும் தொன்ன்லப் பொருளினும் என்றது--என்னெறிக்கட் செல்லாநின்ற தொன்னலப் பொருண்மைக் கண்ணும் என்றவாறு. நன்னெறியாவது அறம்பொருளின்பம் வழுவாத நெறி. தலைமகன் சிறப்புத் தொன் றுதொட்டு வருதலிற் குடிநலத்தைத் தொன்ன லமென்றார். இதனாற்சொல்லியது அறம் பொருள் இன்பங்களை வழாமல் தன் குலத்திற்கேற்ற மனைவாழ்க்கையைத் தலைமகள் கடத்துதற்கண்ணும் தலைவன்கண் கூற்று நிகழும் என்றவாறு.  : உதாரணம்:- "தடமருப் பெருமை மடாடைக் குழவி தூண்டொறும் யாத்த காண்டகு நல்லிற் கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேழை சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப வாளை யீர்ந்தடி வல்லிதின் வகையிறப் புகையுண் டார்த்த கண்(ண) டசைபெறப் பிறைநுதற் பொறித்த சிறு நுண் பலவிய ரந்துகிற் றலையிற் றுடையின் பணப்பலர் தட்டி லோளே யம்மா வரிலை! யெமக்கே வருக தில் விருந்தே சிவப்பார்(ந்)த சிறியமுன் வொயிறு தோன்ற முறுவல் தொண்ட முகங்காண் கும்மே." (நற்றிணை - எஉயி) இதனுள் கடற்குறிப்பின ளாகிய தலைவி மனைவாழ்க்கைத் தருமமாகிய விருந்து புறர் தருதல் விருப்பினளா தலின் நன்னெறிப்படர் தல் ஆயிற்று. பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலை இக் குற்றஞ்சான்ற பொருள் எடுத்து ரைப்பினும் என்றது--வரைத் து பெற்றவழித் தலைவியைப் பெருமையின் கண்ணே நிறுத் திக் கலவுக்காலத்துக் குற்றஞ்சான்ற பொருளை யெடுத்துக் கூறியவழியும் என்றவாறு, உதாரணம்:-- "அதிரிசை யருவிய பெருவரைத் தொடுத்த பஃறே னிறாஅ லல்குநர்க் குதவு. நுந்தை நன்னாட்டு வெந்திறன் முருகென நின்னோய்க் கியற்றிய வெறிநின் மேழி யென்வயி னோக்கலிற் போலும் பன்னாள் வருந்திய வருத்தர் தீரரின் றிருந்திழைப் பணைத்தோள் புணர்ந் துவந் ததுவே.” [ (பிரதி)-1, ப்ைபுலக். 2. னில்லதற்குதவு.