பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் சில்லிருங் கூந்த ஜல்லகம் பொருத்தி யொழியின் வறுமை யஞ்சுதி யளி(த்) தக வடையை வாழிய செஞ்சே நிலவென செய்கனி நெடுவே லெஃகிலை யிமைக்கு மழைமரூண் பஃறோன் மாவண் சோழர் கழைமாய் காவிரிக் கடன்மண்டு பெருந்துறை யிரவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங்கட லோதம் போல வொன்றிற் கொள்ளாய் சென்று தரு பொருட்கே.” (அகம் - உங] என வரும். மீட்டுவா வாய்ந்த வகையின் கண்ணும் என்பது.-- பிரிந்த தலைவன் மீட்டு வரவு வாய்ந்த வதையின் கண்ணும் என்றவாறு. 'வரவு' என்பது கடைகுறைந்தது. உதாரணம்: 'தாழிரு பெரிய மின்னித் தண்ணென் 'வீழுறை பினிய சிதறி. யூழிற் கடிப்பில் முரசின் முழங்கி பிடித்திடித்துப் பெய்யினி வாழியோ பெருவான் யாமே செய்வினை முடித்த செம்ம லுள்ளமொ டிவணின் மேலின மாகிக் குவளைக் குறுந்தா னாண்மலர் சாறு ஈறுமென் கூந் தன் மெல்லணை யேமே, (குறுந் - உஎய்] இது வந்து புகுந்த தலைவன் கூற்று. அவ்வழிப் பெருகிய சிறப்பீன் கண்ணும் என்பது - தலைவன் பிரிந்துழிப் பெரு திய சிறப்பினும் கடற்று நிகழும் (என்றவாறு.) “கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை .. நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரை இ []ையதுதொடை மாண்ட கோதை போல ஈறிய நல்லாண் மேனி முறியினும் வாயது முயங்குக மினியே.” (குறுந் - சு..] என வரும். பேரிசை யூர்திட்டாகர் பாங்கினும் என்பது-- தானுற்ற வின் பத்தினைப் பாகற் குக் கூறுதற் கண்ணும் என்றவாறு. உதாரணம்:- மறத்தற் கரிதாற் பாக பன்னாள் வறத்தொடு வருந்திய வுலத்தொழிற் கொளீஇய 2மழைபெயல் பொழிந்த புதுநீர் வல்வர நாநவில் பல்களை கறங்கு மாண் வினை மணியொலி கொ(ள்)ளாள் வாணுத் தனா (பிரதி) - 1. கொழீஇய: 2. மழைமழை.