பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். பொருள். அறத்தால் வருவதே இன்பம் -அறத்தின் (பயனா) வருவதே இன்பம்; மற்று எல்லாம் புறத்த- மறத்தின் (பயிஞசர் வருவதெல்லாம் அன்பங்கள்; புகழும் இலடபுகழும் இல்லாதவை. அகலம். அதம் - சல்மினை. மறம்--திவினை. ஏகாரம்' பிரி நிலைக்கண் வந்தது, மறத்தால் வருவன் புகழு மின்னாதவை என்றமை யால், அறத்தால் வருவன புகழு முன்னவை என்று கொள்க. அறந் தால் வருவதென்று கூறிப் பின்னர் ' மற்றெல்லாம்' என்றமையால், மத் தெல்லம்' என்பதற்கு 'மறத்தால் வருவதெல்லாம்' என்று பொருள் உரைக்கப்பட்டது. (கனுலகத் தாவி னிசைபெறூல் மஃ இறந், தேனுலகத் தாயி னினிததாம்" என்றார் பழமொழியார். ஈனுலாம்-இவ் வுலாம். ஏ ணுலகம்-எளை யுலகம். கருத்து. அறத்தால் புகழும் இன்பமும் வரும்; மதத்தால் இகழும் அன்பமும் வரும். ய. செயற்பால தோரு மறனே பொருவற் குபற்பால தோரும் பழி. 9. பொருள். ஒருவற்கு செய்யல் பாலது அதன்-ஒருவனுக்குச் செய்தற் பான்மையது நல்லினை; உய்யல் பாலது பழி—(செய்யாஅ) விடுதற் பான்மையது தீவினை. அகலம். செய்யல், உய்யல் என்பன செய்யுள் விகாரத்தாஸ் யகர வொத்துக் செட்டு நின்றன. ஒரும் என்பன இரண்டும், எகார மும் அசைகள். பழிச்தப்படும் மதத்தினைப் பழி யென்றர். கருத்து. மக்கள் செய்தற்பாலது அறம்: விடுதற்பாலது மறம். இல்லற வியல். அஃதாவது, இல் வாழ்வார் செய்யவேண்டிய அறங்களின் இயல்பு. இல் - இல்லம் -வீடு. அதம் -தருமம். இவல்-இயல்பு.

122

122