பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அறன்வலி யுறுத்தல். ' ரோம்பல்', மற்றை மூவர் பாடம் " ழம்புலத்தா குேம்வல்", தென் புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் (என்லும்) ஐம்புலம் என்பது நினை வழு. ஆசிரியர் ஓர் குறளின் முதவடியில் ஐம்புலத்தாரைக் கூறினரே யன்றி ஐம்புலத்தைக் கூறிற்றிலர். ஆகலான், அவச்பின்னர் ஐம்புலத்தாரை யோம்பம் என்று கூறுகரே யன்றி ஐம்புலத்தாற்றை யோம்பல் என்று கூருர். அன்றியும், 'ஆது' என்பதற்கு நெறி என்பது தானே பொருள்? 'ஐந்திடத்து நெறி! என்பதற்குப் பொருள் 'ஐக்திடத்திற் சேர்க்கும் நெறி' அல்லது ஐத்திடத்திற் செல்லும் நெறி' என்பது தானே? அப் பொருள் ஈண்டு எவ்வாற்றாலும் பொருத்த முடைய தன்று. இக் காரணங்க ளால் ' ஐம்புலத்தா றோம்பல்' என்பது ஒருவன் படிக்க மற்றொரு ! வன் கேட்டு எடு பெயர்த் தெழுதியதால் கேர்ந்த பிழை என்று கொள்க. பிற ஜுலாசிரியர்களும் 'ஐம்புலத்தா சோம்பல்' என்றே! கூறியிருக்கிறார்கள். தென்புலத்தார் என்பதற்குப் பிதிரர் என்று உரைப்பாரும் உளர். கருத்து. இக்குறளிற் கூறிய ஐந்து இடத்தவரையும் பேறு தவ் இங்தைங்களில் தலையாய அறம். ச. பழியஞ்சிப் பாத்து டைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்ஞசன்று மில். 13 பொருள். வாழ்க்கை பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்தா வின்-இல் வாழ்க்கை மறத்தை விடுத்து (மேலே கூறிய பலர்க்கும்) பகுந்து (கொழுத்து) உண்ணுதலை உடைத்தாயின், வழி எஞ்சம் எஞ் ஞான்றும் இன்-(தனது) நெறியில் குறைபாடுறுதல் எக்காளும் இங்லை. அகலம். இம் வாழ்க்கை என்பது இல் வாழ்வார்மேல் நின் றது. இல் வாழ்க்கை, நெறியில் இல் லறம் புரிதனில், பொரு

125

125