பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். ளின்மை, மீர்கன்மை, முதலியவற்றால் இல்லறம் குறையாஇறும். அக் குறைபாடு பழி யஞ்சிப் பாத் கணுடையார்க்கு இல்லை. என்றவாறு. தாமத்தர் பாடம் 'பாத்த அடைத்தாயின் '. நர்சர் பாடம் * உடைத்தாய வாழ்க்கை'. . கருத்து. பானஞ் செய்யாறு பலர்க்கும் பகுந்து கொடுத்து உண்ணும் இல் வாழ்க்கை எஞ்ஞான்றும் இனிது நடைபெறும். 14. ரு. அன்பு மறறு முடைத்தாயி னில்வாழ்க்கை பண்பும் பயனு மது. பொருள். இல் வாழ்ச்சை அன்பும் அறனும் உடைத்தா யின்-இல் வாழ்க்கை அன்பும் அதமும் உடைத்தாயின், அது பண்பும் பயனும்- அவ் வுடைமை (இவ் வாழ்க்சையின்) பண்பும் பயலுமாம். அகலம். எண்டும் இல் வாழ்க்கை என்றது இல் வாழ்வாரைச் குறித்து நின்றது. பண்பு - தன்மை. பயன்-ஊதியம். நர்சர் பாடம் 'உடைத்தாய லில்வாழ்க்கை; பயனுர் தரும்'. கருத்து, அன்புடைமையும் அதனுடைமையும் முறையே இல் வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆம். 15. அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போழிய்ப் பெறுவ தெவன்? பொருள். அறத்து ஆற்றின் இல் வாழ்க்கை ஆத்தின்---இல் வாழ்க்கை நெறியிலே இல் வாழ்க்கையை (ஒருவன்) நடாத்தின் புறத்து ஆத்தில் போய் பெறுவது எவன்- (அவன்) அறவு நெறியித் சென்று (இல்வாழ்வான் பெறுவதிலும் மிகுதியாரப்) பெறும் பேறு யாது? (ஒன்றும் இஸ்ஸை )

126

126