பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

. அறன் வலி யுறுத்தல். அதலம். அதனெனப் பட்டதே இல்வாழ்க்கை " வான் தமை ஜால், அதம் என்பதற்கு இல் வாழ்க்கை கான்று பொருள் உரைக்கப் பட்டது. ஓர அன்பெடை இசை விறைக்க வர்தது. நாயத்தர் பாடிம் “ இவ்வாழ்க்கை யாற்று'. கருத்து. இல்வாழ்க்கை நெறியிலே இங் வாழ்க்கையை ஈடா த்துகிற இவ்வாழ்வாலும் அறவு நெறியிலே துளவ ஈடாத்துகிற அதவியும் பெதும் பேது ஒன்றே. . இயல்யினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லார் தலை. 16, பொருள். இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பாஸ்- (இல் வாழ்க்கைக்குரிய) இயல்போடு (கூடி) இவ் வாழ்ச்சைபை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன், முயல்வாருள் எவ்லாழ் தலே- (வீட்டுப் பேத்தை அடைய) முயல்பவரு பொல்லாம் முதன்மை வானவன். அகலம். ஆன் என்னும் உருபு துரு என்னும் பொருளில் வந்தது. தாமத்தர் பாடம் 'என்ப'. மற்றை கால்வர் பாடம் 'என்பாள் '. கருத்து. இயல்பினான் இல்வாழ்வான் வீட்டுப் பேத்தை அடைய முயல்வாருள் முதன்மையானவன். அ. ஆற்றி னொழுக்கி யறளிழுக்கா வில்வாழ்க்கை நோற்றலி னோன்மை யுடைத்து. 17. பொருள். ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்லா இஸ்வாழ்க்கை— (ஏனைய நிலையிசை அவரவர்) நெறியின்கண்ணே நடாத்துவித்து இல்லறத்தில் தவறாத இல் வாழ்க்கை, சோற்றலின் சோன்மை உடைத்து - தவ மீளழத்தலைப் போல மேம்பாடு உடையது.

127

127