பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். அகயம். நிலையை ஆசிரமம் எனவும், விலையினை ஆசிசயி எனவும் வடநூலார் கூறுவர். அவர் ஆசிரமங்களைப் பிரமச்சரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சக்கியாசம் என எசன்தாகவும், அவ்வா சிரமிகளை முறையே பிரமச்சாரி, கிருகத்தன், வானப்பிரத்தன், சிக்றி யாசி எனவும் கூசுவர். பிரமச்சாரி-மாணவன். கிருகத்தன்- இல் வாழ்வான். வாணப்பிரத்தன்- மனையானோடாயினும், தனித்தா யினும் வாத்திற் சென்று தவம் புரிவோன். சக்தியாகி - அறவி. மாணவன் நிலையினை இல் வாழ்க்கையில் ஆடக்கியும், தவம் புரி வோன் நிலையிளைத் துதவில் அடக்கியும் நிலையி இல் வாழ்க்கை, துறவு என இரண்டாகவும், அக் நிலையினரை முறையே இவ் வாழ்வான், இறவி எனவும் தமிழ் நூசலார் கூறுவர். நடாத்து வித்தவாவது, அவருக்கு உண்டி முதலியன உதவி, அவர் தம் ரெறியில் தனமாது செல்லும்படி செய்தல், மணக்குடவர் பாடம் 'நோற்றலின்'. மற்றை உரையாசிரியர் சாவ்வர் பாடம் கோற்பா லின்'. 'சோற்றமின்' என்பது தொடை யின்பம் பயத்தலாலும், இல் வாழ்க்கை சான்பது போன் ஒரு செயலைக் குறிக்கின்றமையா னும், 'கோத்தளின்' என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொன்னப் பட்டது. கருத்து. இல் வாழ்க்கை அறவினைப்போலவே மேம்பாடு உடையது. கூ. அறனெனப் பட்டதே வில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாபி என்று. 18. பொருள். அறன் எனப்பட்டது இல் வாழ்க்கையே - அதம் என்று இறப்பித்து (நூஸ்களால்) சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அஃதும் பிறன் பழிப்பது இஸ்காயின் என்று -இரவும் மற்றொருவன் பழிப்பதற்கு ஏதுவாகிய கூடா வொழுக்கம் இல்லையாயின் அதமாம்.

128

128