பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இல் வாழ்க்கை. அகலம். எனப் பட்டதே என்பதினின்று வகாசத்தைப் பீரி த்து இவ் வாழ்க்கை என்பதனோடு சேர்த்துப் பொருள் உரைக்கப் பட்டது. அது பிரிகிலைக்கண் வந்தது. கண்டுக் கூறப் படாது சேய்மைலின்கண் கூறப்படுதலானும், ஆண்டு ந்த தொழித்து விடீன் " என்று கூறப்படுதலானும், அஃஓ என்ப " உலகம் பழி தற்கும் துறவு என்று பொருள் உரைக்கப்பட்டது, உலகம் பழித் தது ஒழியாவீடின், அதவு அதம் எனப்படுதற் குரிய பெருமை யுடைய நன்று என்தமனறு, " வீழ்காள் படாஅமை” என்னும் தொடக்கத்தூர் குதனில் அறத்தை என்று எனக் கூறியிருந்தல் காண்க. கருத்து. இங் வாழ்ல்லையே அறம்; கூடா இங்லையேல், அதவும் அகுமாம். வெசழும்கம் 19. 2. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுச் தெய்வத்துள் வைக்கப் படும். பொருள். வையத்தன் வாழ்வாக்கு வாழ்பவன்.-பூவுலகத் துள் (இவ் வாழ்வான்) வாழவேண்டிய படி வாழ்பவன், வான் உறை யும் தெய்வத்துள் வைக்கப்படும்-வானுலகத்தில் வானும் தேவரூன் (ஒருவனா) மதிக்கப்படுவான். அகலம், அவ்வாறு வாழ்பவன் இறந்த பின்னர் வானுலகத் ! இவ் தேவளுய் வாழ்வன் என்று உணரப்பினும் அமையும், கொழுமுகனைப் பேணிய பெண்டிர் இரந்த பின்னர் வாலுலகத்தில் பெருஞ் சிறப்புப் பெறுவர் என்று ஆசிரியர் அடுத்த அதிகாரத்திற் கூறுகின்றமையால். கருத்து. இவ் வாழ்க்கையை ஒழுங்காக நடாத்துகின் தவன் தேவ னாவான். 20, • 129

17

129