பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மாட்சி, திருக்குறள் - அறப்பால். நம் அதிகாரம்வாழ்க்கைத் துணை கலம். அஃதாவது, இல் வாழ்க்கைத் துணையாகிய மண்ணயானது க. மனைத்தக்க மாண்புடைய னாகித்தற் கொண்டான் வளத்தக்கான் வாழ்க்கைத் துனைா. பொருள். மனை தக்க மாண்பு உடையளாகி தன் கொண்டான் வன தக்காள் -இல்வாழ்க்கைக்குத் தக்க மாட்சிமை யுடையவளாகித் தன்னைக் கொண்ட (கண)வனது வரும்படிக்குத் தக்கபடி வாழ்கின்ற வன், வாழ்க்கை துளை-இல் வாழ்க்கைக்கும் ஓளை (யாவன்). அகலம். மளை, வளம் என்பன சான்ாம் வேற்றுமைத் தொகைகள், மாட்சிமை-ரற் குண நற் செய்கைகள், மளை என்பது அருபெயர், மனை வாழ்க்கைக்கு ஆயினமையால். தாமத்தர் பாடம் 'வாட்சை'. கருத்து, இல்வாழ்க்கைக்குத் தக்க மாண்பும் கணவன் வரும் படிக்குத் தக்க வாழ்வும் உடையவள் வாழ்க்கைத் துரோ, . மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை பெனைமாட்சித் தாயினு மில். 21. பொருள். மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - இவ்வாழ்ச் கைக்குரிய சற்குண கற் செய்கைகள் மனையாளிடத்து இல்லையாயின், வாழ்க்கை எனே மாட்சிச்சி ஆயினும் இல்-(அவ்) இல் வாழ்க்கை எவ்வளவு பெருமையை யுடையதாயினும் (அஃது) இன்றாம். கருத்து. இல் வாழ்க்கைக்குத் தக்க மாண்பு இல்லைளிடம் இல்லையேல், இல் வாழ்க்கை தனது பெருமையை இழந்து விடும், 22. ங. இல்லதெ ளில்லவண் மாண்பானா அள்ளதெ னில்லவண் மாணாக் கடை.

130

130